ஒருபால் திருமணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
map specific to marriage
வரிசை 1:
[[file:world marriage-equality laws.svg|thumb|350px|
{{World homosexuality laws map}}
{{legend|#025|ஒரு பால் திருமணம்}}
{{legend|#90C|வெளிநாட்டு ஒரு பால் திருமணங்கள் அங்கீகரிப்பு}}
{{legend|#06F|வேறு வகையான இணைவுகள் (பதிவுசெய்யாமல் சேர்ந்து வாழுதல்)}}
{{legend|#CCC|ஒரு பால் தம்பதிகளுக்கு அங்கீகாரம் இல்லை}}]]
 
'''ஒருபால் திருமணம்''' என்பது [[தற்பால்சேர்க்கை|ஒருபாலருக்கிடையே]] நடைபெறும் [[திருமணம்]] ஆகும். [[ஆண்|ஆணுக்கும்]] ஆணுக்கும், அல்லது [[பெண்]]ணுக்கும் பெண்ணுக்கும் நடைபெறும் திருமணம் ஒருபால் திருமணம். ஒருபால் திருமணம் ஆணுக்கும் பெண்ணுக்கும் நடைபெறும் திருமணத்தைப் போன்று எல்லா நாடுகளிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது அல்ல. முதன்முதலாக 2001 இல் [[நெதர்லாந்து|நெதர்லாந்தில்]] ஒருபால் திருமணத்தை ஒப்புக்கொள்ளும் சட்டம் கொண்டுவரப்பட்டது. ஜூலை, 2016 நிலைப்படி, [[அர்கெந்தீனா]], [[பெல்ஜியம்]], [[பிரேசில்]], [[கனடா]], [[கொலம்பியா]], [[டென்மார்க்]],<ref group="nb" name="Denmark">Including [[Same-sex marriage in Denmark|Denmark proper]] and [[Same-sex marriage in Greenland|Greenland]]. Same-sex marriage is currently not lawful in the [[Same-sex marriage in the Faroe Islands|Faroe Islands]].</ref> [[பிரான்சு]], [[ஐசுலாந்து]], [[அயர்லாந்து]], [[லக்சம்பர்க்]], [[மெக்சிக்கோ]],<ref group="nb" name="Mexico">[[Campeche]], [Chihuahua]], [[Coahuila]], [[Colima]], [[Jalisco]], [[Michoacán]], [[Morelos]], [Nayarit]], [[Quintana Roo]], [[மெக்சிக்கோ நகரம்]]. Same-sex marriages performed in these jurisdictions are recognized throughout Mexico.</ref> [[நெதர்லாந்து]],<ref group="nb" name="Netherlands">[[The Netherlands proper]]. Same-sex marriages performed there are recognized in [[Same-sex marriage in Aruba, Curaçao and Sint Maarten|Aruba, Curaçao and Sint Maarten]]</ref> [[நியூசிலாந்து]],<ref group="nb" name="New Zealand">[[Same-sex marriage in New Zealand|New Zealand proper]].</ref> [[நோர்வே]], [[போர்த்துகல்]], [[தென்னாப்பிரிக்கா]], [[எசுப்பானியா]], [[சுவீடன்]], [[ஐக்கிய இராச்சியம்]]<ref group="nb" name="United Kingdom">Legal in [[England and Wales]] and [[இசுக்கொட்லாந்து]], notably not recognized in [[வட அயர்லாந்து]]. Legal in one of the three [[Crown dependencies]]; the [[Same-sex marriage in the Isle of Man|Isle of Man]]. Legal in the [[பிரித்தானிய கடல் கடந்த ஆட்புலங்கள்|overseas territories]] of [[Same-sex marriage in the Pitcairn Islands|the Pitcairn Islands]] and [[LGBT rights in Saint Helena, Ascension and Tristan da Cunha|Ascension Island]]</ref> [[அமெரிக்க ஐக்கிய நாடு]],<ref group="nb" name="United States">50 states, the [[Same-sex marriage in the District of Columbia|District of Columbia]], [[Same-sex marriage in Guam|Guam]], [[Same-sex marriage in the Northern Mariana Islands|the Northern Mariana Islands]], [[Same-sex marriage in Puerto Rico|Puerto Rico]], [[Same-sex marriage in the United States Virgin Islands|the United States Virgin Islands]] and [[Same-sex marriage under United States tribal jurisdictions|some tribal jurisdictions]]. Some tribal jurisdictions do not recognize same-sex marriage. In the United States, Congress (not the federal courts) has legal authority over Indian country. Thus, unless Congress passes a law regarding same-sex marriage for Indian tribes, federally recognized American Indian tribes have the legal right to form their own marriage laws.</ref> [[உருகுவை]] ஆகிய நாடுகளில் ஒருபால் திருமணம் சட்டபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. பல ஐரோப்பிய, தென் அமெரிக்க நாடுகளில் ஒருபால் கூட்டமைப்புகள் சட்ட முறையில் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. 2016 ஆம் ஆண்டு நிலைப்படி ஆப்பிரிக்க நாடுகளில் ஒருபால் திருமணத்தைச் சட்டபூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ள ஒரே நாடு தென் ஆப்பிரிக்கா மட்டுமேயாகும். [[ஆசியா]]வில் எந்த நாட்டிலும் இத்திருமணம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஆனால் [[இசுரேல்]] மட்டும் வெளிநாடுகளில் நடைற்ற ஒருபால் திருமணத்தை ஏற்றுக் கொள்கிறது.<ref>{{cite news|last1=Gross|first1=Aeyal|title=Why Gay Marriage Isn't Coming to Israel Any Time Soon|url=http://www.haaretz.com/opinion/.premium-1.663585|accessdate=29 December 2015|work=[[Haaretz]] Online|date=30 June 2015}}</ref>
பல மத்திய கிழக்கு, ஆபிரிக்க நாடுகளில் இது சட்டத்துக்கு எதிரானது. இவற்றில் பல நாடுகள் ஒருபால் திருமணத்துக்கு தடை விதித்துள்ளன. சில நாடுகள் இத்திருமணத்திற்கு [[ஆயுள் தண்டனை]] அல்லது [[மரண தண்டனை]] விதித்துள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/ஒருபால்_திருமணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது