லியோனிடு ஹுர்விக்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: uk:Гурвич Леонід
No edit summary
வரிசை 1:
{{Infobox Scientist
[[படிமம்:Leonid_Hurwicz.jpg|thumb|right|200px|லியோனிடு ஹூர்விக்ஸ். 2007 பொருளியலுக்கான நோபல் பரிசு பெற்ற மூவரில் ஒருவர்.]]
| name = லியோனிடு ஹூர்விக்ஸ்<br>Leo Hurwicz
'''லியோனிடு ஹுர்விக்ஸ்''' (Leonid Hurwicz) (பி. [[ஆகஸ்ட் 21]], [[1917]], [[மாஸ்கோ]], [[ரஷ்யா]]) ஒரு புகழ்பெற்ற [[பொருளியல்]] அறிஞர். இவர் [[2007]] ஆம் ஆண்டுக்கான பொருளியல் [[நோபல் பரிசு|நோபல் பரிசை]] பேராசிரியர் எரிக் மாஸ்க்கின், பேராசிரியர் ரோஜர் மையெர்சன் ஆகியோருடன் சேர்ந்து வென்றார். பேராசிரியர் ஹூர்விக்ஸ் [[மின்னெசோட்டா பல்கலைக்கழம்|மின்னெசோட்டா பல்கலைக்கழகத்தில்]] பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். நோபல் பரிசு பெற்றவர்களிலேயே அகவை அதிகம் உள்ளவர் இவர்தான். தனது 90 ஆவது அகவையில் நோப்ல பரிசு பெற்றுள்ளார்.
| image = Leonid Hurwicz.jpg
| image_width =
| birth_date = [[ஆகஸ்ட் 21]], [[1917]]
| birth_place = [[மாஸ்கோ]], {{flag|ரஷ்யா}}
| death_date = {{death date and age|2008|6|24|1917|8|21}}
| death_place = [[மினியாபொலிஸ்]], [[மினசோட்டா]], {{USA}}
| nationality = [[ஐக்கிய அமெரிக்கா]]
| field = [[பொருளியல்]]
| work_places = [[மினசோட்டா பல்கலைக்கழகம்]]
| alma_mater = [[வார்சா பல்கலைக்கழகம்]]<br/>[[பொருளியலுக்கான லண்டன் பாடசாலை]]
| doctoral_advisor = ஜானிங் கூப்பர்ஸ்,<br/>ஜேக்கப் மார்ஸ்சாக்
| doctoral_students = டானியல் மக்ஃபாடென்
| known_for = Mechanism design
| prizes = அறிவியலுக்கான தேசிய விருது (1990)<br/> பொருளாதார அறிவியலுகான நோபல் ஞாபகார்த்தப் பரிசு (2007)
}}
'''லியோனிடு ஹுர்விக்ஸ்''' (''Leonid Hurwicz) (பி.'', [[ஆகஸ்ட் 21]], [[1917]], - [[மாஸ்கோஜூன் 24]], [[ரஷ்யா2008]]) ஒரு புகழ்பெற்ற [[பொருளியல்]] அறிஞர். இவர் [[2007]] ஆம் ஆண்டுக்கான பொருளியல் [[நோபல் பரிசு|நோபல் பரிசை]] பேராசிரியர் எரிக் மாஸ்க்கின், பேராசிரியர் ரோஜர் மையெர்சன் ஆகியோருடன் சேர்ந்து வென்றார். பேராசிரியர் ஹூர்விக்ஸ் [[மின்னெசோட்டா பல்கலைக்கழம்|மின்னெசோட்டா பல்கலைக்கழகத்தில்]] பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். நோபல் பரிசு பெற்றவர்களிலேயே அகவை அதிகம் உள்ளவர் இவர்தான். தனது 90 ஆவது அகவையில் நோப்ல பரிசு பெற்றுள்ளார்.
 
இவர் பொருளியல், [[அரசியலறிவியல்]], [[குமுக அறிவியல்]] (சமூக அறிவியல்) ஆகிய துறைகளில் பயன்படும் முடிவுக்கேற்ற திட்டவகுதி (மெக்கானிசம் டிசைன்) என்னும் கருத்தை முன்வைத்தவர் என்றும், கேம் தியரி என்னும் மிகைமப் பகிர்வுக் கொள்கையை பொருளியலில் பயன்படுத்திய முன்னோடி<ref name = Higgins>{{cite news|author=Higgins, Charlotte|title=Americans win Nobel for economics|url=http://news.bbc.co.uk/1/hi/business/7045067.stm|date=[[15 October]] [[2007]]|publisher=BBC News|accessdate=2007-10-15}}</ref> என்றும் கருதப்படுகின்றார். இவருடைய கருத்தை எரிக் மாஸ்க்கின், ரோஜர் மையெர்சன் ஆகியோர் இன்னும் வலுவூட்டி, நடைமுறைச் சந்தைச் சூழல்களுக்கும் பயனாகும்படி வளர்த்தெடுத்தனர்.
"https://ta.wikipedia.org/wiki/லியோனிடு_ஹுர்விக்ஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது