நிறைவு (துடுப்பாட்டம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி AakashAH120 பக்கம் பந்துப் பரிமாற்றம் என்பதை வீச்சலகு என்பதற்கு நகர்த்தினார்: உரையாடலில் எதிர்ப்பு இல்லாததால்
No edit summary
வரிசை 1:
[[File:At the Cricket 5 (geograph 4111292).jpg|thumb|300px308x308px|வீச்சலகின் எண்ணிக்கையைக் காண்பிக்கும் ஓட்டப்பலகை]]
{{தலைப்பை மாற்றுக}}
 
[[File:At the Cricket 5 (geograph 4111292).jpg|thumb|300px|வீச்சலகின் எண்ணிக்கையைக் காண்பிக்கும் ஓட்டப்பலகை]]
 
[[துடுப்பாட்டம்|துடுப்பாட்டத்தில்]] '''வீச்சலகு''' ''(Over)''<ref>{{Cite web|url=https://tamil.mykhel.com/cricket/magudeswaran-creates-new-tamil-dictionary-cricket-000298.html|title=வீச்சலகு... வெற்றலகு.. எகிறன்... கொக்கியடி.. - என்ன இதெல்லாம்? வாங்க பழகலாம்!|last=Shankar|date=2015-03-23|website=https://tamil.mykhel.com|language=ta|access-date=2019-07-23}}</ref> என்பது [[வீச்சு (துடுப்பாட்டம்)|வீச்சுகளின்]] எண்ணிக்கையைக் கணக்கிடும் அளவாகும். ஒரு வீச்சலகு என்பது தொடர்ச்சியான ஆறு பந்து வீச்சுகளை உள்ளடக்கியது. வழக்கமாக ஒரு [[பந்து வீச்சாளர்]] மட்டுமே ஒரு வீச்சலகு முழுவதும் பந்து வீசுவார். எனினும், அந்த வீச்சலகின் இடையே பந்துவீச்சாளர் காயமடைந்து பந்து வீச முடியாமல் போகுமிடத்து அவ்வணியின் வேறு ஒருவர் பந்து வீச அனுமதிக்கப்படுவார்.
"https://ta.wikipedia.org/wiki/நிறைவு_(துடுப்பாட்டம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது