''' கூடுதல்சிறப்பு பந்துப் பரிமாற்றம்வீச்சலகு '''(''Super Over'')<ref name="ABC_Twenty20_NZvWI_26Dec2008_SuperOver"> ▼
{{தலைப்பை மாற்றுக}}
▲'''கூடுதல் பந்துப் பரிமாற்றம் '''(''Super Over'')<ref name="ABC_Twenty20_NZvWI_26Dec2008_SuperOver">
{{cite web
| url=http://www.abc.net.au/news/stories/2008/12/26/2455345.htm
| date = 2008-06-27
| accessdate = 2008-12-26
| publisher=cricinfo.com [[cricinfo.com]]}}</ref><ref name=diamondeagles_sussex>{{cite web|url=http://www.abc.net.au/sport/cricket/results/scorecard.htm?series=2465&round=&match=11&year=2009|title=2009/10 Champions League Twenty20, Match 11 - Feroz Shah Kotla Ground, Delhi, IND|date=2009-10-13|publisher=[[ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்]]|accessdate=2009-10-14}}</ref>, எனப்படுவது வரையறுக்கப்பட்ட பந்துப்[[வீச்சலகு|வீச்சலகுகளில்]] பரிமாற்றங்கள் உள்ளநடக்கும் ஒரு துடுப்பாட்டம் சமனில் முடியும் போது வெற்றியாளரை முடிவு செய்யும் முறை ஆகும்.
ஒரு ஆட்டத்தில் இரு அணிகளும் சமமான ஓட்டங்களைப் பெற்றிருந்தால் இருவருக்கும் ஆட்டப் புள்ளிகளை பகிர்ந்தளிக்காமல் இந்த சூப்பர்சிறப்பு ஓவரில்வீச்சலகில் வெற்றி பெற்ற அணிக்கே முழுமையான புள்ளிகளும் வழங்கப்படும். 2008ஆம் ஆண்டுமுதல் செயல்முறையில் உள்ளஇருந்த இந்த முறைமை இதற்கு முன்னிருந்த ''பௌல் அவுட்'' முறைமைக்கு மாற்றாக அமைந்தது.
சமனான ஆட்டத்தில் இரு அணிகளும் மூன்று [[மட்டையாளர்|துடுப்பாட்டக்காரர்]]களையும் ஒரு [[பந்து வீச்சாளர்|பந்து வீச்சாளரையும்]] சூப்பர்சிறப்பு பந்துப்வீச்சலகிற்கு பரிமாற்றங்களுக்கு நியமிக்கின்றன. இரு அணிகளும் மீண்டும் ஆடுகளத்திற்கு வருகின்றன. [[பந்துப் பரிமாற்றம்வீச்சலகு|ஆறு பந்துகளுக்கு]], முதல் அணி பந்துவீசி களத்தடுப்புச் செய்ய இரண்டாமணியின் மட்டையாளர்கள் தங்களால் இயன்ற அளவில் ஓட்டங்களை எடுக்கின்றனர். பிறகு இரண்டாம் அணி பந்து வீச முதலாமணியின் மட்டையாளர்கள் ஓட்டங்களை எடுக்கின்றனர். எந்த அணி கூடுதலான ஓட்டங்களை எடுத்துள்ளதோ அந்த அணியே வென்றதாக அறிவிக்கப்படுகிறது. இலக்குகள் வழமைபோலவே வீழ்த்தப்படுகின்றன. ஓரணியின் இரண்டு இலக்குகளும் இழந்தநிலையில் அந்த அணியின் சூப்பர்சிறப்பு ஓவர்வீச்சலகு முடிவுறுகிறது.
ஒருவேளை சூப்பர்சிறப்பு ஓவரும்வீச்சலகும் சமனில் முடிந்தால் எதிரணியை விட அதிக எல்லைகளைப்நாலடிகளைப் பெற்ற அணி வெற்ற பெற்றதாக அறிவிக்கப்படும். பன்னாட்டு ஒருநாள் போட்டி வரலாற்றில் முதல்முறையாக 2019 உலகக்கிண்ண துடுப்பாட்ட இறுதிப்போட்டியில் சூப்பர்சிறப்பு ஓவர்வீச்சலகு முறை பயன்படுத்தப்பட்டது. ஆனால் அரிதிலும் அரிதாக சூப்பர் ஓவரும்அதுவும் சமனில் முடிந்தது. எனவேமுடிந்ததால் எல்லைகளின் அடிப்படையில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று உலகக்கோப்பையைக் கைப்பற்றியது.
==விதிகள்==
[[File:Chris Gayle, 2010 (1).jpg|150px|thumb|முதல் சூப்பர் பந்துப் பரிமாற்றலில் கிறிஸ் கெயில் 25 ஓட்டங்கள் எடுத்தார்]]
ஆட்டம் சமனானநிலையில்சமனான நிலையில் ஆடப்படும் மேநிலைசிறப்பு பந்துப் பரிமாற்றத்திலும்வீச்சலகிலும் ஓட்டங்கள் சமனாக இருப்பின் தங்கள் துடுப்பாட்டத்தின் போது மிகக் கூடியஎதிரணியை [[ஆறுவிட (துடுப்பாட்டம்)|ஆறு]]அதிக ஓட்டங்களைஆறடிகள் அடித்துள்ள அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.<ref name="NDTV_SuperOver_SuperOverTieRules">{{cite web|url=http://cricket.ndtv.com/IPL2010/news_story.aspx?ID=SPOEN20100135679&keyword=news|title=What is a Super Over?|date=21 March 2010|publisher=[[என்டிடிவி]]|accessdate=6 May 2010}}</ref><ref name="StabroekNews_Sport_06May2010_ICCWomen'sWorldTwenty202010_tiedSuperOver">{{cite news|url=http://www.stabroeknews.com/2010/sports/05/06/aussies-take-bizarre-win-over-title-holders/|title= Aussies take bizarre win over title-holders|date=6 May 2010|publisher=[[Stabroek News]]|accessdate=6 May 2010}}</ref> இந்த விதியானது முதன்முதலில் மே 5, 2010 அன்று 2010 ஐசிசி மகளிர் உலக இருபது20 போட்டிகளில் ஆத்திரேலிய மகளிர் துடுப்பாட்ட அணிக்கும் இங்கிலாந்து மகளிர் துடுப்பாட்ட அணிக்கும் இடையே நிகழந்த ஆட்டத்தில் பயன்படுத்தப்பட்டது; இதன்படி ஒரே பந்தில் ஆறு ஓட்டங்களாக அதிகம் அடித்திருந்த ஆத்திரேலியா வெற்றி பெற்றது.<ref name="StabroekNews_Sport_06May2010_ICCWomen'sWorldTwenty202010_tiedSuperOver"/><ref name=Cricinfo_Twenty20_AUSwvENGw_5May2010>
{{cite web
| url=http://www.cricinfo.com/wwt202010/engine/current/match/412705.html
| accessdate = 2010-05-06
| publisher=cricinfo.com [[cricinfo.com]]}}
</ref> பிறகு 1 அக்டோபர் 2012 அன்று இந்த விதியில் திருத்தம் செய்யப்பட்டது. அதன்படி சிறப்பு வீச்சலகும் சமனில் முடிந்தால் எதிரணியை விட அதிக நாலடிகள் அடித்த அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.
</ref>
===எடுத்துக்காட்டு===
இந்த சூப்பர்சிறப்பு பந்துப் பரிமாற்றவீச்சலகு விதி முதன்முதலில் [[இருபது20]] ஆட்டத்தில் திசம்பர் 26, 2008இல் மேற்கிந்தியத் தீவு அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையே செயற்பாட்டிற்கு வந்தது. இந்த சூப்பர் ஓவரில் மேற்கிந்தியத் தீவுகள் 25/1 எடுத்தது; பதிலுக்கு நியூசிலாந்து 15/2 எடுத்துத் தோற்றது.<ref>http://www.cricinfo.com/newzealand/engine/match/366707.html</ref>
{{quotation|
திசம்பர் 26, 2008 இருபது20 ஆட்டத்தில் இருபது பந்துப் பரிமாற்றங்களுக்குப்வீச்சலகுகளுக்குப் பின்னதாக இரு அணிகளும் சமன் எய்தியிருந்தன.<ref name=Cricinfo_Twenty20_NZvWI_26Dec2008_SuperOver/><br />
:: - [[டேனியல் வெட்டோரி]] நியூசிலாந்து அணியின் "நியமிக்கப்பட்ட பந்து வீச்சாளராக" விளங்கினார்.
:: - [[கிறிஸ் கெயில்|கிறிஸ் கெயிலும்]] [[சேவியர் மார்சல்|சேவியர் மார்சலும்]] "குறு-துடுப்பாட்டத்தை" துவக்கினர்.
:: - எந்த பந்தையும் எதிர்கொள்ளும் முன்னரே மார்சல் ஓட்டமெடுக்கையில் வெளியேற்றப்பட்டார்; அடுத்து வந்த [[சிவ்நாராயின் சந்தர்பால்]] மறுமுனையில் மட்டையாளராக இருந்தார்.
:: - கெயில் தான் எதிர்கொண்ட ஆறு பந்துகளில் 25 ஓட்டங்கள் எடுத்தார்.
: "சூப்பர்சிறப்பு பந்துப் பரிமாற்றத்தில்வீச்சலகில்" மேற்கிந்தியத் தீவுகளின் புள்ளிகள் ஆறு பந்துகளில் '''ஒரு இலக்கிற்குஇழப்புடன் 25''' என இருந்தது.<ref name=nz_wi2008>
{{cite web
| url=http://content-aus.cricinfo.com/nzvwi2008_09/engine/current/match/366707.html?innings=2;view=commentary
<br />
:: - [[சுலைமான் பென்]] மேற்கிந்தியத் தீவுகளின் நியமிக்கப்பட்டப் பந்து வீச்சாளராக இருந்தார்.
:: - "சூப்பர்சிறப்பு பந்துப் பரிமாற்றத்தின்வீச்சலகின்" மூன்றாவது பந்தில் நியூசி துவக்க மட்டையாளர் [[ஜேகப் ஓரம்]] அடித்த பந்து பிடிக்கப்பட்டுபிடிபட்டதால் வெளியேறினார். இந்தப் பந்தை பிடிக்கும் முன்னரே மட்டையாளர்கள் முனை மாறியிருந்தனர்.
:: - மூன்றாவது மட்டையாளரான [[ராஸ் டைலர்]] ஐந்தாவது பந்தில் [[குச்சம்இழப்பு (துடுப்பாட்டம்)|குச்சங்கள்இழப்பு வீச்சில்]] வீழ்ந்துஆட்டமிழந்து வெளியேற்றப்பட்டார். ஓரமின் சக துவக்க மட்டையாளர் [[பிரண்டன் மெக்கல்லம்]] ஒரு பந்தையும் எதிர்கொள்ளவில்லை.
:கருந்தொப்பியாளர்களின்நியூசிலாந்து சூப்பர்அணியின் பந்துப்சிறப்பு வீச்சலகு பரிமாற்ற புள்ளிகள் ஐந்து பந்துகளில் '''இரண்டு இலக்குகளையும் இழந்துஇழப்புகளுக்கு 15''' ஆக இருந்தது.<ref name=nz_wi2008/>
<br />இதனால் மேற்கிந்தியத் தீவுகள் அணி சூப்பர்சிறப்பு ஓவரிலும்வீச்சலகிலும் ஆட்டத்திலும்போட்டியிலும் வெற்றி கண்டது.<br /><small>(இந்தக் குறிப்பிட்ட ஆட்டம் சூப்பர்சிறப்பு பந்துப்வீச்சலகு பரிமாற்றக் கருத்திற்கானமுறைக்கான சோதனையோட்டமாக அமைந்திருந்தமையால் அலுவல்சார் முடிவு ''சமன்'' என்றே குறிப்பிடப்பட்டது.</small><ref name=Cricinfo_Twenty20_NZvWI_26Dec2008_SuperOver/>}}
==சூப்பர்சிறப்பு பந்துப் பரிமாற்றவீச்சலகு முறையில் முடிவான ஆட்டங்கள்==
இந்த முறைமை [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தில்]] அலுவல்முறையில் முதன்முதலாக [[2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|2011 உலகக்கிண்ணப்]] போட்டியில் வெளியேறுநிலையில்வெளியேறு நிலையில் செயல்படுத்தப்படுவதாக இருந்தது. <ref>{{cite web |url=http://www.espncricinfo.com/blank/engine/series/381449.html?view=pointstable |title=Points Table {{!}} ICC Cricket World Cup 2010/11 |publisher=CricInfo |accessdate=2011-03-26 }}</ref><ref>{{cite news |url=http://www.cricwaves.com/cricket/news/articles/33993926sevawcirc/cricket-world-cup-2011-decision-review-system-amp-super-over-debut-in-wc-2011.html |title=http://www.cricwaves.com/cricket/news/articles/33993926sevawcirc/cricket-world-cup-2011-decision-review-system-amp-super-over-debut-in-wc-2011.html |title=Cricket World Cup 2011: Decision Review System & Super Over Debut in WC 2011 |date=2011-02-05 |publisher=Cricwaves |accessdate=2011-03-26 }}</ref> ஆனால் வெளியேறு நிலையில் ஆடப்பட்ட எந்தவொரு ஆட்டமுமே சமனில் முடியாததால் இந்த விதி செயல்படுத்தப்படவில்லை. பிறகு 2019 உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் முதன்முறையாக இந்த சிறப்பு வீச்சலகு முறையைப் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
===பன்னாட்டு ஒருநாள் போட்டி===
|<ref>{{cite news|url=https://www.bbc.co.uk/sport/cricket/48983890|title=England win their first men's Cricket World Cup in dramatic finale against New Zealand|date=14 July 2019|publisher=[[BBC_Sport|BBC Sport website]]|accessdate=14 July 2019}}</ref>
|}
<sup>†</sup> இவ்வாட்டத்தில் அதிக எல்லைகளைநாலடிகளை எடுத்ததால் இங்கிலாந்து வெற்றி பெற்றது (26-17).
===பன்னாட்டு இருபது20 ஆட்டங்கள்===
|