ஆட்டமிழப்பு (துடுப்பாட்டம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Jonny Bairstow bowled by Mitchell Starc (2).jpg|thumb|right|350px|இழப்பைவீசப்படும் தாக்கும்பந்து வகையில்இழப்பைத் வீசப்படும் பந்துதாக்குவது இழப்பு வீச்சு (''bowled'') என்று அழைக்கப்படுகிறது. (நிகழ்வு: ஆஷஸ் தொடர் 2018-19)]]
 
[[துடுப்பாட்டம்|துடுப்பாட்டத்தில்]] '''வெளியேற்றுதல்''' ''(Dismissal)'' என்பது ஒரு அணியினர் தங்கள் எதிரணியைச் சேர்ந்த ஒரு [[மட்டையாளர்|மட்டையாளரின்]] ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்து அவரை களத்தில் இருந்து வெளியேற்றுவதைக் குறிக்கும். இது '''ஆட்டமிழப்பு''' என்றும் அறியப்படுகிறது. ஒரு மட்டையாளர் ஆட்டமிழந்து களத்தில் இருந்து வெளியேறிய பிறகு அவரது அணியில் மீதமுள்ள வீரர்களில் ஒருவர் களமிறங்குவார். இறுதியாக ஒரு அணியில் மொத்தமுள்ள 11 வீரர்களில் 10 வீரர்கள் வெளியேற்றப்பட்ட பிறகு அந்த அணியின் ஆட்டம் முடிவுக்கு வரும். இது '''அனைவரும் வெளியேறினர்''' ''(All out)'' என்று அழைக்கப்படுகிறது.
 
பொதுவாக பிடிபடுதல், இழப்பு வீச்சு, ஓட்ட இழப்பு, இழப்பு முன் கால் மற்றும் இழப்புத் தாக்குதல் ஆகிய முறைகளின் மூலம் மட்டையாளர் வெளியேற்றப்படுவார். எனினும் பிழை வீச்சைத் (no ball) தொடர்ந்து வீசப்படும் பந்தில் ஒரு மட்டையாளரை வெளியேற்ற இயலாது.
"https://ta.wikipedia.org/wiki/ஆட்டமிழப்பு_(துடுப்பாட்டம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது