முதன்மை பட்டியைத் திறக்கவும்

மாற்றங்கள்

coordinator & joint coordinator names
|foundation = 17 அக்டோபர் 1972
|founder = [[ம. கோ. இராமச்சந்திரன்]]
|predecessor = [[ஓ. பன்னீர்செல்வம்]]
| eci = மாநிலக்கட்சி<ref>{{cite web|title=List of Political Parties and Election Symbols main Notification Dated 18.01.2013|url=http://eci.nic.in/eci_main/ElectoralLaws/OrdersNotifications/ElecSym19012013_eng.pdf|publisher=Election Commission of India|accessdate=9 May 2013|location=India|year=2013}}</ref>
|alliance = [[தேசிய ஜனநாயகக் கூட்டணி]] (1998 & 2004–06)<br/>[[ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டனி|மூன்றாவது அணி]] (2008-2019)<br />
|publication= நமது அம்மா நாளிதழ்
|ppchairman=
|presidentCoordinator=[[ஓ. பன்னீர்செல்வம்]]|Joint Coordinator=[[எடப்பாடி க. பழனிசாமி]]}}
|vice president= [[ஓ. பன்னீர் செல்வம்]]
|president= [[எடப்பாடி க. பழனிசாமி]]
}}
 
'''அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்''' (அதிமுக அல்லது அண்ணா திமுக) என்பது [[தென்னிந்தியா]]வின் [[தமிழ்நாடு]], [[புதுச்சேரி]] ஆகிய மாநிலங்களில் செயல்படும் அரசியல் கட்சி ஆகும். இது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முக்கிய அரசியல் கட்சியாகவும் இந்தியப் பாராளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாகவும் விளங்குகிறது. [[திராவிட முன்னேற்றக் கழகம்|திமுகவிலிருந்து]] விலகிய பின்னர் [[எம். ஜி. இராமச்சந்திரன்]] இக்கட்சியைத் தோற்றுவித்தார். அவர் மறைவிற்குப் பிறகு அதிமுக ஜானகி மற்றும் ஜெயலலிதா அணிகளாகப் பிரிந்தது. பிறகு இரு அணிகளும் இணைந்து ஜெயலலிதா தலைமையில் செயல்பட்டது. இக்கட்சியின் சார்பாக தேர்தலில் போட்டியிட்டு [[எம். ஜி. இராமச்சந்திரன்|எம்.ஜி. இராமச்சந்திரன்]] (எம்.ஜி.ஆர்) மற்றும் [[ஜெ. ஜெயலலிதா]] ஆகியோர் தமிழகத்தின் முதல்வர்களாக பதவி வகித்திருக்கிறார்கள். தற்போது (2017 முதல்) சட்டமன்ற தலைவராக ௭டப்பாடி கே. பழனிசாமி (முதல்வர்) பதவியில் உள்ளார்.
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2780381" இருந்து மீள்விக்கப்பட்டது