தாண்டலம் ஐங்குளோரைடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 92:
டாண்ட்டலம் ஐங்குளோரைடு மூவிணைய அமீன்களுடன் வினைபுரிந்து படிக வடிவமுள்ள சேர்க்கைப் பொருட்களைத் தருகின்றது.
::TaCl<sub>5</sub> + 2 R<sub>3</sub>N → [TaCl<sub>5</sub>(NR<sub>3</sub>)]
 
===குளோரைடு இடப்பெயர்ச்சி வினைகள்===
டாண்ட்டலம் ஐங்குளோரைடு அறை வெப்பநிலையில் அதிகளவு முப்பினைல் பாசுபீன் ஆக்சைடுடன் வினைபுரிந்து ஆக்சி குளோரைடுகளைத் தருகின்றது:
::TaCl<sub>5</sub> + 3 OPPh<sub>3</sub> → [TaOCl<sub>3</sub>(OP(C<sub>6</sub>H<sub>5</sub>)<sub>3</sub>]<sub>x</sub> ...
 
TaCl<sub>5</sub> மற்றும் ஐதராக்சில் சேர்மங்களான ஆல்ககால்கள், பீனால்கள் மற்றும் கார்பாக்சிலிக் அமிலங்கள் ஆகியவற்றிற்கிடைப்பட்ட வினையில் முன்னதாக ஊகிக்கப்பட்ட சேர்க்கை விளைபொருட்கள் உருவாதல் என்பது ஐதரசன் குளோரைடு நீக்கம் மற்றும் Ta-O பிணைப்புகள் உருவாக்கத்தைத் தொடர்ந்து நடக்கிறது:
::TaCl<sub>5</sub> + 3 HOEt → TaCl<sub>2</sub>(OEt)<sub>3</sub> + 3 HCl
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/தாண்டலம்_ஐங்குளோரைடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது