தாண்டலம் ஐங்குளோரைடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 99:
TaCl<sub>5</sub> மற்றும் ஐதராக்சில் சேர்மங்களான ஆல்ககால்கள், பீனால்கள் மற்றும் கார்பாக்சிலிக் அமிலங்கள் ஆகியவற்றிற்கிடைப்பட்ட வினையில் முன்னதாக ஊகிக்கப்பட்ட சேர்க்கை விளைபொருட்கள் உருவாதல் என்பது ஐதரசன் குளோரைடு நீக்கம் மற்றும் Ta-O பிணைப்புகள் உருவாக்கத்தைத் தொடர்ந்து நடக்கிறது:
::TaCl<sub>5</sub> + 3 HOEt → TaCl<sub>2</sub>(OEt)<sub>3</sub> + 3 HCl
HCl ஏற்பியாக உள்ள அம்மோனியாவின் முன்னிலையில், அனைத்து ஐந்து குளோரைடு ஈனிகளும் Ta(OEt)<sub>5</sub> உருவாக்கத்துடன் இடப்பெயர்ச்சி செய்யப்படுகின்றன. இதே போன்று TaCl<sub>5</sub>நீரற்ற மெதனாலில் உள்ள இலித்தியம் மீத்தாக்சைடுடன் வினைபுரிந்து தொடர்புடைய மீதாக்சி வழிப்பொருட்களை உருவாக்குகிறது:
::TaCl<sub>5</sub> + 4LiOMe → Ta(OMe)<sub>4</sub>Cl + 4LiCl
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/தாண்டலம்_ஐங்குளோரைடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது