பாரமுல்லா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 159:
 
==தொடர்வண்டிச் சேவை==
காஷ்மீர் பள்ளத்தாக்கில் பாரமுல்லா தொடர்வண்டி நிலையம் கடைசித் தொடர்வண்டி நிலையமாக உள்ளது. பாரமுல்லா தொடருந்து நிலையத்திலிருந்து [[ஸ்ரீநகர்]], [[அனந்தநாக்]], [[குவாசிகுண்டு]] வழியாக [[ஜம்மு]]வின் [[பனிஹால்]] நகரத்தை இணைக்கிறது. தொடர் வண்டி நிலையத்திலிருந்து 119 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்தப் பாதையானது [[பிர் பாஞ்சல் மலைத்தொடர்]] வழியாகச் செல்கிறது.<ref>[https://www.budgettours.co.in/railway-timings-kashmir-baramulla-to-banihal/ Kashmir – Baramulla To Banihal]</ref>
 
==சாலை==
"https://ta.wikipedia.org/wiki/பாரமுல்லா" இலிருந்து மீள்விக்கப்பட்டது