ம. ச. சுப்புலட்சுமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up, replaced: செய்துக் → செய்து (2) using AWB
No edit summary
வரிசை 1:
{{Infobox Biography
| subject_name = எம். எஸ். சுப்புலட்சுமி
| image_name = எம்_எஸ்_சுப்புலட்சுமிMs subbulakshmi.jpg
| image_size = 250px
[[படிமம்:Ms subbulakshmi.jpg|left|150px|thumb| image_caption = மீரா திரைப்படத்தில் சுப்புலட்சுமி]]
| image_caption = புகழ் பூத்த கருநாடக இசைப்பாடகி
| date_of_birth = [[செப்டம்பர் 16]], [[1916]]
| place_of_birth = [[மதுரை]], [[தமிழ் நாடு]], [[இந்தியா]]
வரிசை 39:
==== மீரா ====
[[மீரா (திரைப்படம்)|பக்த மீரா]] எனும் திரைப்படம் [[1945]] இல் வெளியிடப்பட்டது. ''"காற்றினிலே வரும் கீதம்"'', ''"பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த"'', ''"கிரிதர கோபாலா"'', ''"எனது உள்ளமே"'' போன்ற பாடல்கள் பிரபலமானவை. பக்த மீரா [[இந்தி]] மொழியில் தயாரிக்கப்பட்டு, வட நாட்டவருக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது அரசியல் பிரமுகர்கள் இந்தியாவின் ஆளுநர் [[மவுண்ட்பேட்டன் பிரபு]] தம்பதியினர், பிரதமர் [[ஜவஹர்லால் நேரு]], கவியரசு [[சரோஜினி நாயுடு]] ஆகியோரின் நட்பும் அறிமுகமும் சதாசிவம் தம்பதியினருக்கு ஏற்பட்டது. இந்தி மீராவைப் பார்த்த பிரதமர் நேரு ''"இசையின் இராணிக்கு முன்னால் நான் சாதாரண பிரதமர் தானே"'' எனப் பாராட்டினார்.
[[படிமம்:Ms subbulakshmi.jpg|left|150px|thumb|மீரா திரைப்படத்தில் சுப்புலட்சுமி]]
{| class="wikitable sortable"
|-
"https://ta.wikipedia.org/wiki/ம._ச._சுப்புலட்சுமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது