தேர்வுத் துடுப்பாட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 6:
 
அங்கீகரிக்கப்பட்ட முதல் தேர்வுத் துடுப்பாட்டம் மார்ச் 15, 1877 முதல் மார்ச் 19, 1877வரை நடைபெற்றது. இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கும்
ஆஸ்திரேலிய துடுப்பாட்ட அணிக்கும் இடையே நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலிய அணி 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.<ref>[http://www.espncricinfo.com/ci/engine/match/62396.html Australia v England 1st Test 1876/1877] – ESPNcricinfo.</ref> 100 ஆவது தேர்வு துடுப்பாட்டப் போட்டியில் இந்த இரு அணிகளுக்கு இடையில் நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலிய துடுப்பாட்ட அணி முதல் போட்டி போலவே 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.<ref>[http://www.espncricinfo.com/ci/engine/match/63189.html Australia v England Centenary Test] – ESPNcricinfo.</ref>
 
== விளையாடும் முறை ==
பொதுவாக ஒரு போட்டியில் '''4 ஆட்டங்கள்களமிறங்குதல்கள் ''(Innings)''''' நடைபெறும். ஒரு ஆட்டத்தில்களமிறங்கும் அணி ஆட்டமிழக்கும் வரை குறைந்தபட்சம் '''90 வீச்சலகுகள் ''(Overs)''''' அளவிற்கு எதிரணி பந்துவீச வேண்டும். நாணய சுழற்சியில் வெல்லும் அணி முதலில் துடுப்பாட்டத்தையோ பந்துவீச்சையோ தேர்வு செய்யும். 4 ஆட்டங்களில் ஒவ்வொரு அணியும் தலா இரண்டு முறை துடுப்பாடவும் பந்து வீசவும் இயலும்.
 
ஒருவேளை ''அ'' என்ற அணி துடுப்பாடுகிறதுகளமிறங்குகிறது என்று வைத்துக்கொள்வோம். அவர்களது ஆட்டம் முடிந்த பிறகு ''ஆ'' அணி தன் முதல் ஆட்டத்தைமுறையாகக் ஆடும்களமிறங்கும். பிறகு ''அ'' அணி தன் இரண்டாம்இரண்டாவது ஆட்டத்தைமுறையாக ஆடும்களமிறங்கும். இறுதியாக ''ஆ'' அணி தன் இரண்டாம் ஆட்டத்தைமுறையாக ஆடும்களமிறங்கும். முடிவில் இரண்டு ஆட்டங்களையும் சேர்த்து அதிக ஓட்டங்கள் எடுத்த அணி வெற்றி பெறும்.
 
ஒரு அணியின் ஆட்டம் முடிவுக்கு ''(End)'' வரும் சூழ்நிலைகள்:
 
* '''அனைவரும் வெளியேறுதல் ''(All-Out)''''' - ஒரு அணியின் பத்து வீரர்களையும்வீரர்களும் ஆட்டமிழந்து வெளியேறும்போது அந்த அணியின் ஆட்டம் தானாக முடிவுக்கு வந்துவிடும்வரும்
* '''அறிவித்தல் ''(Declare)'''''- ஒரு அணித்தலைவர் தங்கள் அணியின் ஆட்டத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்தல்அறிவித்தால் அதன் ஆட்டம் முடிவுக்கு வரும்- பொதுவாக அவர் தங்கள் அணி இந்த ஆட்டத்தில் எடுத்த ஓட்டங்கள் போதுமானது என்று எண்ணினால் இவ்வாறு அறிவிப்பார்
* '''இலக்கை எட்டுதல் ''(Chased the Target)'''''- நான்காவதாக ஆடும் அணி இலக்கை எட்டும் போது அந்த அணி வெற்றி பெறும்
* '''காலக்கெடு முடிதல் ''(Time-Up)'''''- ஆட்டம் முடிவடையும் முன்பே காலக்கெடு முடிந்துவிட்டால் போட்டி முடிவு எட்டப்படாமல் நிறைவடையும்
 
ஒருவேளை ''ஆ'' அணியின் முதல் ஆட்ட முடிவில் அதன் மொத்த ஓட்டங்கள் 200 அல்லது ''அ'' அணியின் ஓட்டங்களை விட குறைவாக இருக்கும் போதுஇருந்தால் அதன் இரண்டாம்இரண்டாவது ஆட்டத்தைஆட்டத்தைத் ஆடுமாறுதொடருமாறுஅணியின் தலைவர்அணித்தலைவர் கட்டளையிடலாம். இது '''''தொடர்தல்'' (''follow on'')''' என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக இந்த தொடர்தல் நிகழ்வது மிகவும் அரிது. இதுவரை நடந்த தேர்வுத் துடுப்பாட்ட போட்டிகளில் மூன்று முறை மட்டுமே தொடர்தல் நிகழ்ந்துள்ளது.
 
ஒரு தேர்வுத் துடுப்பாட்டத்தில் ஏற்படும் ஏழு விதமான முடிவுகள் ''(Results)'':
 
* '''இலக்கை எட்டாமல் வீழ்தல்'''- நான்காவதாக ஆடும் அணி இலக்கை எட்டும் முன்பே அதன் 10 வீரர்களும் ஆட்டமிழந்து விட்டால் எதிரணி '''வெற்றி''' பெறும்
* '''இலக்கை எட்டி வெல்தல்'''- நான்காவதாக ஆடும் அணி எதிரணியின் இலக்கை எட்டினால் '''வெற்றி''' பெறும்
* '''இலக்கைபின்தங்கிய எட்டும்நிலையில் முன்பேஆட்ட காலக்கெடுநேரம் முடிவடைதல்முடிதல்'''- மூன்றாவதாகஇரண்டாவது முறையாக களமிறங்கி மட்டையாடும் ஆடும் அணி இருமுறைஒருமுறை ஆடியகளமிறங்கிய அணியின் இலக்கைமொத்த ஓட்டங்களை விட பின்தங்கி எட்டும்இருக்கும் முன்பேநிலையில் ஆட்டத்தின்ஆட்ட காலக்கெடுநேரம் முடிவடைதல்முடிதல்- இதனால் நான்காவது ஆட்டம்களமிறங்குதல் நடைபெறாது- இருமுறைஒருமுறை ஆடியகளமிறங்கிய அணி '''வெற்றி''' பெறும்
* '''முடிவு எட்டப்படும் முன்பே காலக்கெடுஆட்ட முடிவடைதல்நேரம் முடிதல்'''- பொதுவாக மழை குறுக்கிடும்போதோ அணிகள் வேண்டுமென்றே மெதுவாக பந்துவீசும்போதோபந்து வீசும்போதோ இவ்வாறு நிகழும். இதனால் ஆட்டம் '''முடிவு எட்டப்படாமல்''' '''''(Draw)''''' நிறைவடையும்
* '''சமனில் முடிதல்'''- இரு அணிகளின் ஓட்டங்களும் சமமாக இருக்கும்போது போட்டி '''சமனில்''' '''''(Tie)''''' முடியும்
* '''ஆட்டம் கைவிடப்படுதல்'''- ஆட்ட மைதானம் விளையாட தகுதியற்றது என நடுவர் அறிவித்தால் போட்டி நடைபெறாமல் ஆட்டம் கைவிடப்படும்- இதன்மூலம் ஆட்டத்தின்போட்டியின் '''முடிவு எட்டப்படாமல்''' போகும்
* '''விட்டுக்கொடுத்தல் ''(Forefeiture)'''''- ஒருவேளை இறுதி ஆட்டம் தொடங்கும் முன்புஆட்டத்தில் பந்துவீச வேண்டிய அணி போட்டியில் இருந்து விலகிக் கொண்டால் அதன் எதிரணி '''வெற்றி''' பெற்றதாக நடுவர் அறிவிக்கலாம்
 
== உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகை ==
இதுவரை தேர்வுத் துடுப்பாட்டத்தில் வாகைப் போட்டி ''(Championship)'' எதுவும் நடந்ததில்லை. தற்போது [[2019–21 ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகை|2019 முதல் 2021 வரை]] முதலாவது [[ஐசிசி தேர்வுத் துடுப்பாட்ட வாகை|உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகை]] நடைபெறும் என்று [[பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை|ஐசிசி]] அறிவித்துள்ளது. இதில் மொத்தம் 9 அணிகள் பங்குபெறுகின்றன. ஒவ்வொரு போட்டியிலும் முடிவுகளைப் பொறுத்து புள்ளிகள் வழங்கப்படும். இறுதியாக புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் லண்டன் நகரின் இலார்ட்சு மைதானத்தில் நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் மோதும்.
 
== சான்றுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/தேர்வுத்_துடுப்பாட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது