தொல்லுயிர் எச்சம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன; [[விக்கிப்பீடியா:தொடுப்பிணைப்பி|தொடுப்ப...
No edit summary
 
வரிசை 2:
[[படிமம்:Amonite Cropped.jpg|thumb|அம்மோனைட்டு]]
[[படிமம்:PetrifiedWood.jpg|thumb|மரத்தின் எச்சம்]]
[[படிமம்:ArchaeopteryxVog1h.jpg|thumb|ஆர்க்கியோப்டெரிக்ஸ்]]
'''தொல்லுயிர் எச்சம் (Fossil)''' அல்லது '''புதைபடிவம்''' என்பது தாதுப்படுத்தப்பட்ட அல்லது தாதுப்பொருளால் நிரப்பப்பட்ட [[தாவரம்|தாவரங்கள்]], [[விலங்கு]]கள் மற்றும் அவற்றின் கால்தடங்கள் ஆகியவற்றைக் குறிக்கும். அவை, மூலக்கூறு [[உயிரியல்|உயிரியலாளர்களுக்கு]] மிகவும் பயனுள்ள தகவல்களை அளிக்கின்றன. சில சமயங்களில் மரப் பிசினில் சிக்கும் சிறு பூச்சிகள் எச்சங்களாகின்றன (பார்க்கவும்: [[அம்பர்]]).
 
"https://ta.wikipedia.org/wiki/தொல்லுயிர்_எச்சம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது