பந்து வீச்சாளர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Murali.jpg|thumb|250px|right|[[முத்தையா முரளிதரன்]] பந்து வீசுகின்றார்]]
'''பந்து வீச்சாளர்''' என்பது [[துடுப்பாட்டம்|துடுப்பாட்ட]] போட்டிகளின் போது பந்து[[வீச்சு வீசும்(துடுப்பாட்டம்)|பந்துவீசும்]] வீரரைக் குறிக்கும் பெயராகும். போட்டியின் போது பந்துவீச்சாளர் பட்டிகையின்நடுகளத்தின் ஒரு முனையில் இருந்து மறுமுனையில் தயாராக இருக்கும் [[மட்டையாளர்|மட்டையாளரை]] நோக்கி வீசுவார். ஒரு பந்து வீச்சாளர் ஒரு [[பந்துப் பரிமாற்றம்|பந்துப் பரிமாற்றத்தை]]வீச்சலகைத் தொடர்ந்து வீச முடியும். அதன் பிறகு ஒருமீண்டும் பந்துப்அடுத்த பரிமாற்றத்துக்கு பிறகு மீண்டும்வீச்சலகிலும் வீசலாம். ஒரு பந்துவீச்சாளர் வீசக்கூடிய அதிகூடிய பந்துப் பரிமாற்றங்கள்வீச்சலகுகள் போட்டி வகையின்வகையைப் படிபொறுத்து வேறுபடும். பந்து வீச்சாளர் ஒருவர் திறமையான மட்டையாளராகவும் இருக்கும் சந்தர்ப்பத்தில் அவர் சகலதுறை ஆட்டக்காரர்முழுவல்லாளர் என அழைக்கப்படுவார். பந்துவீச்சாளரைப் பந்துவீச்சுவீச்சு பாணியைக்முறையைக் கொண்டு பல வகைகளாகப் பிரிக்கலாம்.
 
==வேகப்பந்து வீச்சாளர்==
வேகப்பந்து வீச்சாளர் பந்தை 160 கிமீ/ம வேகம் வரை வீசுபவர்களாவர். இவர்களே பொதுவாகப் போட்டியில் முதலாவதாகப் பந்து வீசுபவர்களாவர். இவர்கள் பந்தை வீசுவீசும் முன்னர் நீண்ட தூரம் ஓடி உந்தத்தைப் பெற்று அவ்வுந்தத்தைப் பயன்படுத்திப் பந்தை வேகமாக வீசுவர்.
 
==மிதவேகப் பந்துவீச்சாளர்==
வரிசை 9:
 
==சுழற்பந்து வீச்சாளர்==
சுழற்பந்து வீச்சாளர், இவர்கள் பந்தை மிக மெதுவாக வீசுபவர்களாவர். இவர்கள் பட்டிகையில்நடுகளத்தில் படும் பந்தைச் சுழற்றுவதன் மூலம் பந்து வீசுவர். பொதுவாக சுழல் பந்து வீச்சாளர்கள் அதிக ரன்களைஓட்டங்களை விட்டு கொடுப்பர் ஆனால் அவர்கள் [[மட்டையாளர்|மட்டையாளர்களை]] தனது தந்திரதந்திரமான பந்து வீச்சின் மூலம் வீழ்த்துவர். இந்த தந்திரங்களுக்கு பிளிப்பர், டாப்ஸ்பின்னர் அல்லது தூஸ்ரா, கூக்ளி, போன்ற பெயர்கள் வழங்கப்படுகிறது.
 
[[பகுப்பு:துடுப்பாட்டம்]]
"https://ta.wikipedia.org/wiki/பந்து_வீச்சாளர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது