பந்து வீச்சாளர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Muralitharan bowling to Adam Gilchrist.jpg|thumb|282x282px|2006ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் ஒன்றில் மட்டையாளர் [[அடம் கில்கிறிஸ்ற்|அடம் கில்கிறிஸ்ற்க்கு]] சுழற்பந்து வீச்சாளர் [[முத்தையா முரளிதரன்]] பந்துவீசும் காட்சி]]
[[படிமம்:Murali.jpg|thumb|250px|right|[[முத்தையா முரளிதரன்]] பந்து வீசுகின்றார்]]
'''பந்து வீச்சாளர்''' என்பது [[துடுப்பாட்டம்|துடுப்பாட்ட]] போட்டிகளின் போது [[வீச்சு (துடுப்பாட்டம்)|பந்துவீசும்]] வீரரைக் குறிக்கும் பெயராகும். போட்டியின் போது பந்துவீச்சாளர் நடுகளத்தின் ஒரு முனையில் இருந்து மறுமுனையில் தயாராக இருக்கும் [[மட்டையாளர்|மட்டையாளரை]] நோக்கி வீசுவார். ஒரு பந்து வீச்சாளர் ஒரு வீச்சலகைத் தொடர்ந்து வீச முடியும். பிறகு மீண்டும் அடுத்த வீச்சலகிலும் வீசலாம். ஒரு பந்துவீச்சாளர் வீசக்கூடிய அதிகூடிய வீச்சலகுகள் போட்டி வகையைப் பொறுத்து வேறுபடும். பந்து வீச்சாளர் ஒருவர் திறமையான மட்டையாளராகவும் இருக்கும் சந்தர்ப்பத்தில் அவர் முழுவல்லாளர் என அழைக்கப்படுவார். பந்துவீச்சாளரைப் வீச்சு முறையைக் கொண்டு பல வகைகளாகப் பிரிக்கலாம்.
 
"https://ta.wikipedia.org/wiki/பந்து_வீச்சாளர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது