இந்திய தேசிய இலச்சினை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
No edit summary
வரிசை 23:
}}
 
[[படிமம்:Sarnath Lion Capital of Ashokacapital.jpg|thumb|right|200px|அசோகரின் சிங்கத் தலைகளின் அசல்.]]
 
'''இந்திய தேசிய இலச்சினை''' [[சாரநாத்]]தில் [[பேரரசர் அசோகர்]] எழுப்பிய [[அசோகத் தூண்|அசோகத் தூணை]] அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டது. இது இந்தியா குடியரசான பிறகு செயல்பாட்டுக்கு வந்தது. முன்னதாக [[பிரித்தானிய இந்தியா]]வில் ''இசுடார் ஆப் இந்தியா'' (இந்தியாவின் விண்மீன்) இலச்சினை பயன்படுத்தப்பட்டு வந்தது.
"https://ta.wikipedia.org/wiki/இந்திய_தேசிய_இலச்சினை" இலிருந்து மீள்விக்கப்பட்டது