சூலை 27: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
வரிசை 4:
==நிகழ்வுகள்==
*[[1214]] – [[பிரான்ஸ்|பிரான்சில்]] இடம்பெற்ற போரில் பிரெஞ்சு மன்னர் இரண்டாம் பிலிப்பின் படைகள் இங்கிலாந்து மன்னர் [[இங்கிலாந்தின் ஜான்|ஜோனை]] வென்றன. ஜோனின் ஆஞ்சிவின் பேரரசு முடிவுக்கு வந்தது.
*[[1299]] – [[எட்வார்ட் கிப்பன்|எட்வர்ட் கிப்பனின்]] ஆவணப்படி, [[உஸ்மான் பே]] பண்டைய கிரேக்க நகரமான நிக்கோமீடியாவை ஆக்கிரமித்தான். இதுவே [[உதுமானியப் பேரரசு|உதுமானிய நாட்டின்]] தொடக்கம் என கூறப்படுகிறது.
*[[1302]] – [[உதுமானியப் பேரரசு|உதுமானியர்]] பாஃபியசு நகரில் இடம்பெற்ற சமரில் [[பைசாந்தியப் பேரரசு|பைசாந்தியர்]]களை வென்றனர்.
*[[1549]] – [[இயேசு சபை]] போதகர் [[பிரான்சிஸ் சவேரியார்|பிரான்சிஸ் சவேரியாரின்]] கப்பல் [[யப்பான்|யப்பானை]] அடைந்தது.
*[[1663]] – [[பதின்மூன்று குடியேற்றங்கள்|அமெரிக்கக் குடியேற்ற நாடுகளுக்கு]] ஆங்கிலேயக் கப்பல்களிலேயே பொருட்கள் அனைத்தும் அனுப்பப்பட வேண்டும் என்ற சட்டமூலம் [[இங்கிலாந்து]] நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. [[ஒன்றிணைப்புச் சட்டங்கள் 1707|ஒன்றிணைப்பின்]] பின்னர் [[இசுக்கொட்லாந்து]]ம் இச்சட்டத்தில் சேர்க்கப்பட்டது.
*[[1794]] -– [[பிரெஞ்சுப் புரட்சி]]: புரட்சியின் எதிரிகளாகக் கருதப்பட்ட 17,000 பேரத் தூக்கிலிட ஆதரித்தமைக்காக மாக்சிமிலியன் ரோப்ஸ்பியர் கைது செய்யப்பட்டார்.
*[[1816]] – நேக்ரோ கோட்டை (இன்றைய [[புளோரிடா]]வில்) சமரில் அமெரிக்கக் கடற்படை பீரங்கிக் குண்டு ஒன்றை ஏவியதில் 275 பேர் கொல்லப்பட்டனர். இதுவே அமெரிக்க வரலாற்றில் ஒரேயொரு பீரங்கி வெடிப்பில் அதிகளவு இழப்புகள் நேர்ந்த நிகழ்வாகும்.
*[[1862]] – [[சான் பிரான்சிஸ்கோ]] வில் இருந்து [[பனாமா]] நோக்கிச் சென்று கொண்டிருந்த "கோல்டன் கேட்" என்ற கப்பல் [[மெக்சிக்கோ]]வில் தீப்பிடித்து மூழ்கியதில் 231 பேர் கொல்லப்பட்டனர்உயிரிழந்தனர்.
*[[1880]] – இரண்டாவது ஆங்கில-ஆப்கானியப் போர்: மாய்வாண்ட் என்ற இடத்தில் [[ஆப்கானித்தான்|ஆப்கானிய]]ப் படைகள் முகம்மது அயூப் கான் தலைமையில் [[பிரித்தானியா|பிரித்தானிய]]ரை வென்றனர்.
*[[1890]] – இடச்சு ஓவியர் [[வின்சென்ட் வான் கோ]] தன்னைத்தானே சுட்டு, இரண்டு நாட்களில்நாட்களின் பின்னர் இறந்தார்.
*[[1919]] – [[சிகாகோ]]வில் இடம்பெற்ற இனக்கலவரங்களில் 38 பேர் உயிரிழந்தனர், 537 பேர் காயமடைந்தனர்.
*[[1921]] – [[இயக்குநீர்]] [[இன்சுலின்]] [[இரத்தச் சர்க்கரை]]யைக் கட்டுப்படுத்துவதாக [[ரொறன்ரோ பல்கலைக்கழகம்|டொராண்டோ பல்கலைக்கழக]] ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.
*[[1929]] – போர்க்கைதிகள் தொடர்பான [[ஜெனீவா]] உடன்பாட்டில் 53 நாடுகள் கையெழுத்திட்டன.
*[[1942]] – [[இரண்டாம் உலகப் போர்]]: [[இரண்டாம் உலகப் போரின் நேச நாடுகள்|கூட்டுப் படைகள்]] எகிப்தில் [[அச்சு நாடுகள்|ஆசு நாடுகளின்]] இறுதி முன்னகர்வை [[முதலாம் அல்-அலமைன் சண்டை|வெற்றிகரமாகத் தடுத்தன]].
*[[1953]] – [[கொரியப் போர்]] முடிவு: [[ஐக்கிய அமெரிக்கா]], [[மக்கள் சீனக் குடியரசு|சீனா]], மற்றும் [[வட கொரியா]] ஆகியவற்றுக்கிடையில் போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டது. [[தென் கொரியா]] இவ்வொப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டாலும், உடன்பாட்டை மதிப்பதாக வாக்குறுதி தந்தது.
வரி 20 ⟶ 22:
*[[1964]] – [[வியட்நாம் போர்]]: அமெரிக்கா மேலும் 5,000 இராணுவ ஆலோசகர்களை [[தென் வியட்நாம்|தென் வியட்நாமிற்கு]] அனுப்பியது.
*[[1975]] – [[புதிய தமிழ்ப் புலிகள்|விடுதலைப்புலிகளின்]] முதலாவது ஆயுதத் தாக்குதல் நடத்தப்பட்டது. [[யாழ்ப்பாண மாநகரசபை|யாழ்ப்பாண மாநகர]] [[யாழ்ப்பாண முதல்வர்களின் பட்டியல்|முதல்வர்]] [[அல்பிரட் துரையப்பா படுகொலை|அல்பிரட் துரையப்பா]] சுட்டுக் கொல்லப்பட்டார்.
*[[1981]] &ndash; [[மெக்சிக்கோ]]வில் டிசி-9 ரக விமானம் ஒன்று தரையிறங்குகையில், ஓடுபாதையில் இருந்து விலகி விபத்துக்குள்ளானதில்னாதில் பயணம் செய்த 66 பேரில் 32 பேர் உயிரிழந்தனர்.<ref>{{Cite web|url=https://aviation-safety.net/database/record.php?id=19810727-0|title=ASN Aircraft accident McDonnell Douglas DC-9-32 XA-DEN Chihuahua-Gen Fierro Villalobos Airport (CUU)|last=Ranter|first=Harro|website=aviation-safety.net|access-date=2019-07-25}}</ref>
*[[1983]] &ndash; [[கறுப்பு யூலை]]: [[வெலிக்கடை சிறைச்சாலைப் படுகொலைகள்]]: [[கொழும்பு]] வெலிக்கடை சிறையில் இடம்பெற்ற இரண்டாம் கட்ட படுகொலை நிகழ்வில் 18 தமிழ்க் கைதிகள் கொடூரமாகக் [[வெலிக்கடை சிறைச்சாலைப் படுகொலைகள்|கொலை செய்யப்பட்டனர்]].
*[[1989]] &ndash; கொரிய விமானம் [[திரிப்பொலி]] விமான நிலையத்தில் தரையிறங்கும் போது ஓடுபாதையில் மோதியதில் விமானத்தில் இருந்த 199 பேரில் 75 பேரும் தரையில் நால்வரும் உயிரிழந்தனர்.
*[[1990]] &ndash; [[பெலருஸ்]] [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்தில்]] இருந்து விடுதலையை அறிவித்தது.
*[[1990]] &ndash; [[டிரினிடாட் மற்றும் டொபாகோ|திரினிடாட் டொபாகோ]]வில் [[இஸ்லாம்|இசுலாமிய]]த் தீவிரவாதிகள் நடத்திய ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் பிரதமர் மற்றும் அமைச்சர்களை பணயக் கைதிகளாக ஆறு நாட்கள் வைத்திருந்தனர்.
*[[1996]] &ndash; அமெரிக்கா, [[அட்லான்டா]]வில் [[1996 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்|கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின்]] போது குண்டு ஒன்று வெடித்தது.
*[[1997]] &ndash; [[அல்சீரியா]]வில் "சி செரூக்" என்ற இடத்தில் 50 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
*[[2002]] &ndash; [[உக்ரைன்|உக்ரைனின்]] [[லிவீவ்]] நகரில் வான் களியாட்ட நிகழ்ச்சியின் போது [[சுகோய் எஸ்.யு-27]] போர் விமானம் மக்களின் மீது வீழ்ந்ததில் 85 பேர் உயிரிழந்தனர், 100 பேர் காயமடைந்தனர்.
வரி 34 ⟶ 38:
*[[1876]] &ndash; [[தேசிக விநாயகம்பிள்ளை]], தமிழகக் கவிஞர் (இ. [[1954]])
*[[1879]] &ndash; [[சோமசுந்தர பாரதியார்]], தமிழகத் தமிழறிஞர் (இ. [[1959]])
*[[1881]] &ndash; [[ஹான்ஸ் பிஷ்ஷர்|ஆன்சு பிசர்]], [[வேதியியலுக்கான நோபல் பரிசு|நோபல் பரிசு]] பெற்ற செருமானிய வேதியியலாளர் (இ. [[1945]])
*[[1897]] &ndash; [[ச. வெள்ளைச்சாமி]], கொடைவள்ளல், சமூக சேவகர் (இ. [[1983]])
*[[1907]] &ndash; [[மௌனி]], தமிழக எழுத்தாளர் (இ. [[1985]])
வரி 45 ⟶ 50:
*[[1972]] &ndash; [[மாயா ருடால்ப்]], அமெரிக்க நடிகை
*[[1977]] &ndash; [[ஜானத்தன் ரீஸ் மயர்ஸ்]], ஐரிய நடிகர்
*[[1990]] &ndash; [[கிருத்தி சனோன்]], இந்திய நடிகை
<!-- Please do not add yourself, non-notable people, fictional characters, or people without Wikipedia articles to this list. No red links, please. -->
 
வரி 64 ⟶ 70:
==சிறப்பு நாள்==
*விடுதலைப் போர் வெற்றி நாள் ([[வட கொரியா]])
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/சூலை_27" இலிருந்து மீள்விக்கப்பட்டது