அசுவத்தாமன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
meaning
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2266668 ShriheeranBOT உடையது: Disruptive edit. (மின்)
வரிசை 5:
 
குருச்சேத்திரப் போரின் 18-ஆம் நாள் இரவில், [[கௌரவர்]] பக்கம் உயிர்பிழைத்திருந்த மூவரில் இவனும் ஒருவன். தனது தந்தையை நயவஞ்சகமாக கொன்ற [[பாண்டவர்]] படைகளின் தலைமைப்படைத்தலைவர் [[திருட்டத்துயும்னன்|திருஷ்டத்யும்னனை]] தூக்கத்தில் இருக்கும்போது கொன்று பழி தீர்த்தவன். பாண்டவர்களின் ஐந்து குலக்கொழுந்துகளையும் ([[உபபாண்டவர்கள்]]), [[பாண்டவர்]] தவிர மற்ற பாண்டவ படைவீரர்களை அதே இரவில் கொன்றான்.
 
மேலும், பிரம்மாஸ்திரத்தை கொண்டு உத்தரையின் கர்பத்திலிருந்த அபிமன்யுவின் வாரிசையும் கொல்ல முயன்றான். ஆனால், கண்ணன் தான் மொத்த புண்ணிய பலன்களையும் ஒன்றுதிரட்டி, கருவிலிருந்த சிசுவை காப்பாற்றினார்.
 
பின்பு, இந்த கீழ்த்தரமான செயல்களுக்காக அசுவத்தாமன் உடனே பாண்டவர்களால் சிறைபிடிக்கப்பட்டான். கண்ணன் அவன் நெற்றியிலிருந்த சமந்தகமணியை உடைத்தார். பின்பு, அசுவத்தாமனுக்கு "மரணமில்லால் வாழும் தண்டனை" அளிக்கப்பட்டது. அவன் யாருடனும் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ள முடியாது.அவன் எந்த பொருளையும் தொட முடியாது. அவனுக்கு பசி இருக்காது, உறக்கம் இருக்காது, உடம்பெல்லாம் அதிகரிக்கும் வலி உண்டாகிக்கொண்டே இருக்கும். அவன் உருவமோ சப்தாமோ யாருக்கும் இனி தெரியாது.தனிமையில் அவன் திரிந்துகொண்டே இருக்கட்டும் என சபிக்கப்பட்டான்.
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/அசுவத்தாமன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது