இரா. நெடுஞ்செழியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 7:
| caption =
| birth_date ={{birth date|1920|7|11|mf=y}}
| birth_place =[[திருக்கனாபுரம்]], [[பட்டுக்கோட்டைநாகப்பட்டினம் மாவட்டம்]]
| education = முதுகலைமானி தமிழ்
| residence =[[சென்னை]]
வரிசை 28:
 
== குடும்பம் ==
[[பட்டுக்கோட்டைநாகப்பட்டினம் மாவட்டம்]]யின் அருகேயுள்ள [[திருக்கனாபுரம்|திருக்கனாபுரத்தில்]] 11-7-1920 ஆம் தேதி பிறந்தார். இவர் மனைவி பெயர் மருத்துவர் விசாலாட்சி. இவர்களுக்கு மதிவாணன் (பிறப்பு 20-6-1951) <ref> [[திராவிடநாடு (இதழ்)]] நாள்:1-7-1951, பக்கம் 7</ref> என்னும் மகனும் உள்ளனர். இவர் பேரன் ஜீவன் நெடுஞ்செழியன் இந்திய [[டென்னிஸ்]] வீரராக விளங்குகிறார். மருமகள் [[கல்யாணி மதிவாணன்]] மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக இருந்தார்.
 
புகழ்பெற்ற பாராளுமன்ற உறுப்பினரான [[இரா. செழியன்]] இவர்தம் தம்பிகளுள் ஒருவர் ஆவார்.
"https://ta.wikipedia.org/wiki/இரா._நெடுஞ்செழியன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது