பெரம்பலூர் மக்களவைத் தொகுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 14:
 
==தொகுதி மறுசீரமைப்பு==
பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் முன்பு [[பெரம்பலூர் (தனிசட்டமன்றத் தொகுதி)]], [[உப்பிலியாபுரம் (தனிசட்டமன்றத் தொகுதி)]], வரகூர்[[வரகூர்_(தனிசட்டமன்றத்_தொகுதி)]], [[அரியலூர் (சட்டமன்றத் தொகுதி)]], [[ஆண்டிமடம், (சட்டமன்றத் தொகுதி)]],[[ஜெயங்கொண்டம் (சட்டமன்றத் தொகுதி)]] ஆகிய 6 சட்ட சபை தொகுதிகள் இடம் பெற்றிருந்தது.
 
பெரம்பலூர் தொகுதியில் இருந்த [[ஜெயங்கொண்டம் (சட்டமன்றத் தொகுதி)]] , [[அரியலூர் (சட்டமன்றத் தொகுதி)]] ஆகியவை சிதம்பரம் தொகுதியில் இணைக்கப்பட்டன. திருச்சி பாராளுமன்றத் தொகுதியில் இருந்த லால்குடி, முசிறி ஆகியவை பெரம்பலூர் தொகுதியில் சேர்க்கப்பட்டன. கரூர் பாராளுமன்றத் தொகுதியில் இருந்த குளித்தலை,பெரம்பலூர் தொகுதியில் இணைக்கப்பட்டது. முசிறி தொகுதியிலிருந்து மண்ணச்சநல்லூர் சட்டசபை தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டு அதுவும் பெரம்பலூர் தொகுதியில் சேர்க்கப்பட்டன .துறையூர்(தனி) தொகுதியும் பெரம்பலூர் தொகுதியில் சேர்க்கப்பட்டன.
 
முன்பு தனித்தொகுதியாக இருந்து மறுசீரமைப்புக்குப் பின் பொதுத் தொகுதியாக உள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/பெரம்பலூர்_மக்களவைத்_தொகுதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது