நிறைவு (துடுப்பாட்டம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
[[துடுப்பாட்டம்|துடுப்பாட்டத்தில்]] '''வீச்சலகு''' ''(Over)''<ref>{{Cite web|url=https://tamil.mykhel.com/cricket/magudeswaran-creates-new-tamil-dictionary-cricket-000298.html|title=வீச்சலகு... வெற்றலகு.. எகிறன்... கொக்கியடி.. - என்ன இதெல்லாம்? வாங்க பழகலாம்!|last=Shankar|date=2015-03-23|website=https://tamil.mykhel.com|language=ta|access-date=2019-07-23}}</ref> என்பது [[வீச்சு (துடுப்பாட்டம்)|வீச்சுகளின்]] எண்ணிக்கையைக் கணக்கிடும் அளவாகும். ஒரு வீச்சலகு என்பது தொடர்ச்சியான ஆறு பந்து வீச்சுகளை உள்ளடக்கியது. வழக்கமாக ஒரு [[பந்து வீச்சாளர்]] மட்டுமே ஒரு வீச்சலகு முழுவதும் பந்து வீசுவார். எனினும், அந்த வீச்சலகின் இடையே பந்துவீச்சாளர் காயமடைந்து பந்து வீச முடியாமல் போகுமிடத்து அவ்வணியின் வேறு ஒருவர் பந்து வீச அனுமதிக்கப்படுவார்.
 
'''வெற்று வீச்சலகு''' ''(maiden over)'' என்பது துடுப்பாடும் அணி எந்த ஓட்டங்களும் எடுக்காமல் முடியும் ஒரு வீச்சலகையும் '''வீழ்வெற்று (வீச்சலகு)''' ''(wicket maiden)'' என்பது இழப்புடன் முடியும் வெற்று வீச்சலகையும் குறிக்கும்.
 
==கண்ணோட்டம்==
பொதுவாக ஒரு வீச்சலகில் ஆறு முறையான ஆறு பந்துவீச்சுகள் மட்டுமே கணக்கிடப்படும். அதில் ''அகல வீச்சு'' (''wide'') அல்லது ''பிழை வீச்சு'' (''no ball'') ஆகியபோன்ற முறையற்ற பந்துவீச்சுகள் கணக்கிடப்படாது. எனவே அதற்கு பதில் கூடுதலாக ஒருமுறைமற்றொரு முறை பந்து வீச வேண்டும்.<ref>{{cite web |url=https://www.lords.org/mcc/laws-of-cricket/laws/law-17-the-over/ |title=Law 17 – The over |publisher=MCC |accessdate=21 July 2019}}</ref>
 
[[வரையிட்ட வீச்சலகுகள் துடுப்பாட்டம்|வரையிட்ட வீச்சலகுகள் துடுப்பாட்டத்தில்]] வீச்சலகுகளின் எண்ணிக்கை வரையறுக்கப்பட்டு இருக்கும். மேலும் அதில் எந்தவொரு பந்துவீச்சாளரும் மொத்த வீச்சலகில் 20 சதவீதத்திற்கு அதிகமாக பந்துவீச இயலாது. எனவே ஒரு 50 வீச்சலகுகள் கொண்ட துடுப்பாட்டத்தில் ஒரு பந்துவீச்சாளர் அதிகபட்சமாக 10 வீச்சலகுகளுக்கு மட்டுமே பந்துவீச இயலும்.
 
[[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டத்தில்]] வீச்சலகுகள் மற்றும் பந்து வீச்சாளர்களுக்கு எந்த வரையறையும் இல்லை. எனினும் ஒரு [[களமிறங்குதல் (துடுப்பாட்டம்)|ஆட்டத்தில்]] ''(Innings)'' குறைந்தபட்சம் 90 வீச்சலகுகள் வரை இடம்பெற வேண்டும்.
 
[[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள்]] மற்றும் [[இருபது20]] வகை துடுப்பாட்டங்கள் சமனில் முடியும்போது வெற்றியாளரை தீர்மானிக்க [[சிறப்பு வீச்சலகு]] என்ற முறை பயன்படுத்தப்படும். ஒருவேளை அதுவும் சமனில் முடிந்தால் எதிரணியை விட கூடுதலான நான்குகள் அடித்த அணி வெற்றி பெறும்.
"https://ta.wikipedia.org/wiki/நிறைவு_(துடுப்பாட்டம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது