தேர்வுத் துடுப்பாட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 11:
பொதுவாக ஒரு போட்டியில் '''4 களமிறங்குதல்கள் ''(Innings)''''' நடைபெறும். களமிறங்கும் அணி ஆட்டமிழக்கும் வரை குறைந்தபட்சம் '''90 வீச்சலகுகள் ''(Overs)''''' அளவிற்கு எதிரணி பந்துவீச வேண்டும். நாணய சுழற்சியில் வெல்லும் அணி முதலில் துடுப்பாட்டத்தையோ பந்துவீச்சையோ தேர்வு செய்யும். 4 ஆட்டங்களில் ஒவ்வொரு அணியும் தலா இரண்டு முறை துடுப்பாடவும் பந்து வீசவும் இயலும்.
 
ஒருவேளை ''அ'' என்ற அணி களமிறங்குகிறதுமட்டையாடுகிறது என்று வைத்துக்கொள்வோம். அவர்களது ஆட்டம்முதல் ஆட்டப் பகுதி முடிந்த பிறகு ''ஆ'' அணி தனது முதல் முறையாகக்ஆட்டத்தை களமிறங்கும்விளையாடும். பிறகு ''அ'' அணி தன் இரண்டாவது முறையாகஆட்டத்தை களமிறங்கும்ஆடும். இறுதியாக ''ஆ'' அணி இரண்டாம்இரண்டாவது முறையாகஆட்டத்தை களமிறங்கும்ஆடும். முடிவில் இரண்டு ஆட்டங்களையும்ஆட்டப் பகுதிகளையும் சேர்த்து அதிக ஓட்டங்கள் எடுத்த அணி வெற்றி பெறும்.
 
ஒரு அணியின் ஆட்டம்ஆட்டப் பகுதி முடிவுக்கு ''(End)'' வரும் சூழ்நிலைகள்:
 
* '''அனைவரும் வெளியேறுதல் ''(All-Out)''''' - ஒரு அணியின் பத்து வீரர்களும் ஆட்டமிழந்து வெளியேறும்போது அந்த அணியின் ஆட்டம்ஆட்டப் பகுதி முடிவுக்கு வரும்
* '''அறிவித்தல் ''(Declare)'''''- ஒரு அணித்தலைவர் தங்கள் அணியின் ஆட்டத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்தால் அதன் ஆட்டம்ஆட்டப் பகுதி முடிவுக்கு வரும்- பொதுவாக அவர் தங்கள்இந்த அணிஆட்டப் இந்தபகுதியில் ஆட்டத்தில்தங்கள் அணி எடுத்தஎடுத்துள்ள ஓட்டங்கள் போதுமானது என்று எண்ணினால் இவ்வாறு அறிவிப்பார்
* '''இலக்கை எட்டுதல் ''(Chased the Target)'''''- நான்காவதாகநான்காவது ஆட்டப் பகுதியில் ஆடும் ஒரு அணி தன் இலக்கை எட்டும் போது அந்த அணி வெற்றி பெறும்
* '''காலக்கெடுஆட்ட நேரம் முடிதல் ''(Time-Up)'''''- ஆட்டம்ஆட்டப் பகுதி முடிவடையும் முன்பே காலக்கெடுஆட்ட நேரம் முடிந்துவிட்டால் போட்டி முடிவு எட்டப்படாமல் நிறைவடையும்
 
ஒருவேளை ''ஆ'' அணியின் முதல் ஆட்டஆட்டப் பகுதியின் முடிவில் அதன் மொத்த ஓட்டங்கள் 200 அல்லது ''அ'' அணியின் ஓட்டங்களை விட குறைவாக இருந்தால் அதன் இரண்டாவது ஆட்டத்தைத்ஆட்டப் பகுதியைத் தொடருமாறு அ அணித்தலைவர் கட்டளையிடலாம். இது '''''தொடர்தல்'' (''follow on'')''' என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக இந்த தொடர்தல் நிகழ்வது மிகவும் அரிது. இதுவரை நடந்த தேர்வுத் துடுப்பாட்ட போட்டிகளில் மூன்று முறை மட்டுமே தொடர்தல் நிகழ்ந்துள்ளது.
 
ஒரு தேர்வுத் துடுப்பாட்டத்தில் ஏற்படும் ஏழு விதமான முடிவுகள் ''(Results)'':
 
* '''இலக்கை எட்டாமல் வீழ்தல்'''- நான்காவதாக ஆடும் அணி இலக்கை எட்டும் முன்பே அதன் 10 வீரர்களும் ஆட்டமிழந்து விட்டால் எதிரணி '''வெற்றி''' பெறும்
* '''இலக்கை எட்டி வெல்தல்'''- நான்காவதாக ஆடும் அணி எதிரணியின் இலக்கை எட்டினால் '''வெற்றி''' பெறும்
* '''பின்தங்கிய நிலையில் ஆட்ட நேரம் முடிதல்'''- ஒரு அணி தன் இரண்டாவது முறையாகஆட்டப் களமிறங்கிபகுதியில் மட்டையாடும்எடுத்த ஓட்டங்கள் அணிஅதன் ஒருமுறைஎதிரணி களமிறங்கியதன் அணியின்முதல் மொத்தஆட்டப் பகுதியில் எடுத்த ஓட்டங்களை விட பின்தங்கி இருக்கும் நிலையில் ஆட்ட நேரம் முடிதல்- இதனால் நான்காவது களமிறங்குதல்ஆட்டப் பகுதி நடைபெறாது- ஒருமுறை களமிறங்கிய அணிஎதிரணி '''வெற்றி''' பெறும்
* '''முடிவு எட்டப்படும் முன்பே ஆட்ட நேரம் முடிதல்'''- பொதுவாக மழை குறுக்கிடும்போதோ அணிகள் வேண்டுமென்றே மெதுவாக பந்து வீசும்போதோ இவ்வாறு நிகழும். இதனால் ஆட்டம் '''முடிவு எட்டப்படாமல்''' '''''(Draw)''''' நிறைவடையும்
* '''சமனில் முடிதல்'''- இரு அணிகளின் ஓட்டங்களும் சமமாக இருக்கும்போது போட்டி '''சமனில்''' '''''(Tie)''''' முடியும்
* '''ஆட்டம் கைவிடப்படுதல்'''- ஆட்ட மைதானம் விளையாட தகுதியற்றது என நடுவர் அறிவித்தால் போட்டி கைவிடப்படும்- இதன்மூலம் போட்டியின் '''முடிவு எட்டப்படாமல்''' போகும்
* '''விட்டுக்கொடுத்தல் ''(Forefeiture)'''''- ஒருவேளை இறுதிநான்காவது ஆட்டத்தில்ஆட்டப் பகுதியில் பந்துவீச வேண்டிய அணி போட்டியில் இருந்து விலகிக் கொண்டால் அதன் எதிரணி '''வெற்றி''' பெற்றதாக நடுவர் அறிவிக்கலாம்
 
== உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகை ==
"https://ta.wikipedia.org/wiki/தேர்வுத்_துடுப்பாட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது