குசராத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
சி →‎top
வரிசை 87:
}}
 
'''குஜராத் ''' ({{lang-gu|ગુજરાત}}, {{lang-sd|گوجارات}}, Gujarat) இந்தியாவின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ள ஒரு மாநிலமாகும். இம்மாநிலத்தில் தற்போது 33 மாவட்டங்கள் உள்ளது. இது இந்தியாவில் [[மகாராட்டிரம்|மகாராட்டிரத்திற்கு]] அடுத்து நன்கு தொழில் வளர்ச்சி அடைந்த மாநிலமாகும். இதன் வடமேற்கில் [[பாகிஸ்தான்|பாகிஸ்தானும்]] வடக்கில் [[ராஜஸ்தான்|ராஜஸ்தானும்]] , மேற்கில் [[மத்திய பிரதேசம்]] மற்றும் தெற்கில் [[மகாராட்டிரம்|மகாராஷ்டிர]] எல்லைகளாக அமைந்துள்ளன.<ref>[https://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2019/jul/27/குஜராத்-மாநிலம்-பற்றி-அறிந்து-கொள்வோமா-3201379.html குஜராத் மாநிலம் பற்றி அறிந்து கொள்வோமா?..]</ref>
 
[[காந்தி நகர்]] இதன் தலைநகராகும். இது மாநிலத்தின் முன்னாள் தலைநகரும் பொருளாதாரத் தலைநகருமான [[அகமதாபாத்]]தின் அருகில் அமைந்துள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/குசராத்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது