சூலை 28: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎பிறப்புகள்: கல்யாண் குமார் பெயர் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 3:
 
==நிகழ்வுகள்==
*[[1540]] – [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] [[இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி|எட்டாம் என்றி]] மன்னரின் ஆணைப்படி இங்கிலாந்தின் முதலமைச்சர் தொமஸ்தோமசு குரொம்வெல் நாட்டுத்துரோகக் குற்றஞ்சாட்டப்பட்டு தூக்கிலிடப்பட்டார். அதே நாளில் என்றி [[கத்தரீன் ஹவார்ட்|கத்தரீனை]] தனது ஐந்தாவது மனைவியாக மணந்தார்.
*[[1635]] – [[எண்பதாண்டுப் போர்]]: [[எசுப்பானியா]] வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செங்கென்சான்சு என்ற இடச்சுக் கோட்டையைக் கைப்பற்றியது.
*[[1794]] – [[பிரெஞ்சுப் புரட்சி]]: பிரெஞ்சு செயற்பாட்டாளர் மாக்சிமிலியன் உரோப்சுபியர் [[பாரிசு]] நகரில் [[கில்லட்டின்]] மூலம் தலை துண்டிக்கப்பட்டு மரணதண்டனைக்கு உள்ளாக்கப்பட்டார்.
*[[1808]] – இரண்டாம் மகுமுது [[உதுமானியப் பேரரசு|உதுமானியப் பேரரசின்]] சுல்தானாகவும், இசுலாமியக் [[கலீபா]]வாகவும் நியமிக்கப்பட்டார்.
*[[1809]] – தலவேரா சமரில் சர் [[ஆர்தர் வெல்லஸ்லி, முதலாம் வெல்லிங்டன் பிரபு|ஆர்தர் வெல்லெசுலி]]யின் பிரித்தானிய, போர்த்துக்கீச, எசுப்பானிய படைகள் யோசப் பொனபார்ட்டின் படைகளைத் தோற்கடித்தன.
*[[1821]] – [[ஜோஸ் டெ சான் மார்ட்டின்]] [[எசுப்பானியா]]விடம் இருந்து [[பெரு]]வின் விடுதலையை அறிவித்தார்.
*[[1864]] – [[அமெரிக்க உள்நாட்டுப் போர்]]: [[அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு|அமெரிக்கக் கூட்டமைப்புப்]] படைகள் [[அட்லான்டா]]வில் இருந்து அமெரிக்கப் படைகளைத் துரத்தும் முயற்சியில் மூன்றாம் முறையாகத் தோல்வி கண்டன.
*[[1868]] – [[ஆபிரிக்க அமெரிக்கர்]]களுக்குக் குடியுரிமை வழங்கும் சட்டமூலம் [[ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பு|ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பில்]] சேர்க்கப்பட்டது.
*[[1914]] – [[செர்பியா]] மீது [[ஆத்திரியா-அங்கேரி]] போர் தொடுத்தது. [[முதலாம் உலகப் போர்]] ஆரம்பமானது.
வரி 14 ⟶ 16:
*[[1938]] – ''அவாய் கிளிப்பர்'' அமெரிக்கப் பறக்கும் படகு [[குவாம்|குவாமிற்கும்]] [[மணிலா]]விற்கும் இடையில் 15 பேருடன் காணாமல் போனது.
*[[1941]] – [[இரண்டாம் உலகப் போர்]]: [[வியட்நாம்|வியட்நாமில்]] டொன்கின் நகரில் நிலை கொண்டிருந்த சப்பானியப் படைகள் பிரெஞ்சு இந்தோசீனாவைக் கைப்பற்றின.
*[[1943]] – இரண்டாம் உலகப் போர்: [[நாட்சி ஜெர்மனி|செருமனி]]யின் [[ஆம்பர்கு]] நகர் மீது [[பிரித்தானியா]] நடத்திய குண்டுத் தாக்குதலை அடுத்து அங்கு [[நெருப்புப்புயல்]] உண்டாகியதில் 42,000 செருமனியர்கள்பேர் உயிரிழந்தனர்.
*[[1945]] – அமெரிக்கப் போர் விமானம் ஒன்று [[எம்பயர் ஸ்டேட் கட்டிடம்|எம்பயர் ஸ்டேட் கட்டிட]]த்தின் 79ம் மாடியில் தவறுதலாக மோதியதில் 14 பேர் உயிரிழந்தனர், 26 பேர் காயமடைந்தனர்.
*[[1957]] – [[சப்பான்|சப்பானின்]] மேற்கு [[கியூஷூ|கியூசூ]], இசகாயா என்ற இடத்தில் மழை, மற்றும் மண்சரிவு காரணமாக 992 பேர் உயிரிழந்தனர்.
வரி 21 ⟶ 23:
*[[1984]] – [[1984 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்|1984 ஒலிம்பிக் போட்டிகள்]] [[லாஸ் ஏஞ்சலஸ்]] நகரில் ஆரம்பமானது. [[சோவியத் ஒன்றியம்]] கலந்து கொள்ளவில்லை.
*[[1996]] – [[தொல்பழங்காலம்|தொல்பழங்கால]] மனிதனின் எச்சங்கள் [[வாசிங்டன்]] கெனெவிக் நகரில் கண்டுபிடிக்கப்பட்டன.
*[[2001]] – உலக நீச்சல் வாகையாளர் போட்டிகளில் ஆத்திரேலியாவின் [[இயன் தோப்]] ஆறு தங்கப் பதக்கங்களைப் பெற்ற முதலாவது நீச்சல் வீரர் என்ற சாதனையை ஏற்படுத்தினார்.
*[[2002]] &ndash; [[உருசியா]], [[மாஸ்கோ]]வில் வானூர்தி ஒன்று வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த 16 பேரில் 14 பேர் உயிரிழந்தனர்,<ref>{{Cite web|url=https://aviation-safety.net/database/record.php?id=20020728-0|title=ASN Aircraft accident Ilyushin Il-86 RA-86060 Moskva-Sheremetyevo Airport (SVO)|last=Ranter|first=Harro|website=aviation-safety.net|access-date=2019-07-20}}</ref>
*[[2005]] &ndash; [[ஐரியக் குடியரசுப் படை]] [[வட அயர்லாந்து|வட அயர்லாந்தில்]] தனது 30 ஆண்டுகால ஆயுதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதாக அறிவித்தது.
*[[2006]] &ndash; [[ஈழப்போர்]]: [[வாகரை]]யில் [[இலங்கை]]ப் போர் விமானங்கள் தாக்கியதில் பலர் கொல்லப்பட்டனர்.
*[[2010]] &ndash; [[பாக்கித்தான்]] [[இஸ்லாமாபாத்|இசுலாமாபாத்]] வடக்கே பாக்கித்தானிய ஏர்புளூ விமானம் வீழ்ந்து நொருங்கியதில்வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 152 பேரும் உயிரிழந்தனர்.
*[[2017]] &ndash; ஊழல் குற்றச்சாட்டில் [[பாக்கித்தான் பிரதமர்]], [[நவாஸ் ஷெரீப்]]புக்கு [[பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம்|உச்ச்சநீதிமன்றத்தினால்]] வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது.
 
வரி 44 ⟶ 48:
*[[1974]] &ndash; [[அலெக்சிசு சிப்ராசு]], கிரேக்கத்தின் 186வது பிரதமர்
*[[1983]] &ndash; [[தனுஷ் (நடிகர்)|தனுஷ்]], தமிழகத் திரைப்பட நடிகர்
*[[1986]] &ndash; [[ துல்கர் சல்மான்]], மலையாளத் திரைப்பட நடிகர்
*[[1993]] &ndash; [[ஹாரி கேன்]], ஆங்கிலேயக் காற்பந்து வீரர்
<!-- Do not add people without Wikipedia articles to this list -->
வரி 58 ⟶ 62:
*[[1972]] &ndash; [[சாரு மசூம்தார்]], இந்தியச் செயற்பாட்டாளர் (பி. [[1918]])
*[[1982]] &ndash; [[சா. கணேசன்]], தமிழக அரசியல்வாதி, சமூக ஆர்வலர், தமிழ் இலக்கியவாதி (பி. [[1908]])
*[[1999]] &ndash; [[கா. ஸ்ரீ. ஸ்ரீ]], தமிழக எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் (பி. [[1913]])
*[[2004]] &ndash; [[பிரான்சிஸ் கிரிக்]], [[மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு|நோபல் பரிசு]] பெற்ற ஆங்கிலேய உயிரியலாளர் (பி. [[1916]])
*[[2009]] &ndash; [[லீலா நாயுடு]], இந்திய நடிகை (பி. [[1940]])
"https://ta.wikipedia.org/wiki/சூலை_28" இலிருந்து மீள்விக்கப்பட்டது