கா. ஸ்ரீ. ஸ்ரீ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎வாழ்க்கைச் சுருக்கம்: பராமரிப்பு using AWB
சிNo edit summary
வரிசை 11:
 
==தமிழகக் காண்டேகர்==
1940களில் கா.ஸ்ரீ.ஸ்ரீ. மராத்திய எழுத்தாளர் [[வி. ச. காண்டேகர்|காண்டேகரின்]] இலக்கிய ஆக்கங்களை மொழிபெயர்க்கத் தொடங்கினார். காண்டேகரின், எரிநட்சத்திரம், இருதுருவங்கள், மனோரஞ்சிதம், வெண்முகில், இருமனம், வெறுங்கோயில், சுகம் எங்கே, முதற்காதல், கருகிய மொட்டு, கிரௌஞ்சவதம், கண்ணீர், [[யயாதி]], அமுதக்கொடி, ஆகிய 13 நாவல்களும் 150 சிறுகதைகளும் இவரால் மொழிபெயர்க்கப்பட்டன. தமிழகக் காண்டேகர் என்றே இவர் அழைக்கப்பட்டார்.<ref name=hindu>[httphttps://web.archive.org/web/20130217122236/https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/kasrisri-a-polyglot-who-made-an-indelible-mark-as-translator/article4303539.ece Ka.Sri.Sri, a polyglot who made an indelible mark as translator], தி இந்து, 13-01-2013</ref> காண்டேகரின் பல நூல்கள் முதன் முதலாக தமிழில் வெளியான பிறகே பிற மொழிகளில் வெளியாயின<ref>[http://www.jeyamohan.in/?p=225 வி.எஸ்.காண்டேகரின் யயாதி]</ref>.
 
==ஏனைய மொழிபெயர்ப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/கா._ஸ்ரீ._ஸ்ரீ" இலிருந்து மீள்விக்கப்பட்டது