"சிறப்பு நிறைவு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  11 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
{{தலைப்பை மாற்றுக}}
'''சிறப்பு வீச்சலகு '''(''Super Over'')<ref name="ABC_Twenty20_NZvWI_26Dec2008_SuperOver">
 
'''சிறப்பு வீச்சலகு '''(''Super Over'')<ref name="ABC_Twenty20_NZvWI_26Dec2008_SuperOver">
{{cite web
| url=http://www.abc.net.au/news/stories/2008/12/26/2455345.htm
| date = 2008-06-27
| accessdate = 2008-12-26
| publisher=cricinfo.com [[cricinfo.com]]}}</ref><ref name=diamondeagles_sussex>{{cite web|url=http://www.abc.net.au/sport/cricket/results/scorecard.htm?series=2465&round=&match=11&year=2009|title=2009/10 Champions League Twenty20, Match 11 - Feroz Shah Kotla Ground, Delhi, IND|date=2009-10-13|publisher=[[ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்]]|accessdate=2009-10-14}}</ref>, எனப்படுவது வரையறுக்கப்பட்டவரையிட்ட [[வீச்சலகுநிறைவு|வீச்சலகுகளில்நிறைவுகளில்]] நடக்கும் ஒரு துடுப்பாட்டம் சமனில் முடியும் போது வெற்றியாளரை முடிவு செய்யும் முறை ஆகும்.
 
ஒரு ஆட்டத்தில் இரு அணிகளும் சமமான ஓட்டங்களைப் பெற்றிருந்தால் இருவருக்கும் ஆட்டப் புள்ளிகளை பகிர்ந்தளிக்காமல் இந்த சிறப்பு வீச்சலகில்நிறைவில் வெற்றி பெற்ற அணிக்கே முழுமையான புள்ளிகளும் வழங்கப்படும். 2008ஆம் ஆண்டுமுதல் செயல்முறையில் இருந்த இந்த முறைமை இதற்கு முன்னிருந்த ''பௌல் அவுட்'' முறைமைக்கு மாற்றாக அமைந்தது.
 
சமனான ஆட்டத்தில் இரு அணிகளும் மூன்று [[மட்டையாளர்]]களையும் ஒரு [[பந்து வீச்சாளர்|பந்து வீச்சாளரையும்]] சிறப்பு வீச்சலகிற்கு நியமிக்கின்றன. இரு அணிகளும் மீண்டும் ஆடுகளத்திற்கு வருகின்றன. [[வீச்சலகுநிறைவு (துடுப்பாட்டம்)|ஆறு பந்துகளுக்கு]], முதல் அணி பந்துவீசி களத்தடுப்புச் செய்ய இரண்டாமணியின் மட்டையாளர்கள் தங்களால் இயன்ற அளவில் ஓட்டங்களை எடுக்கின்றனர். பிறகு இரண்டாம் அணி பந்து வீச முதலாமணியின் மட்டையாளர்கள் ஓட்டங்களை எடுக்கின்றனர். எந்த அணி கூடுதலான ஓட்டங்களை எடுத்துள்ளதோ அந்த அணியே வென்றதாக அறிவிக்கப்படுகிறது. இலக்குகள் வழமைபோலவே வீழ்த்தப்படுகின்றன. ஓரணியின் இரண்டு இலக்குகளும்மட்டையாளர்களும் இழந்தநிலையில் அந்த அணியின் சிறப்பு வீச்சலகு முடிவுறுகிறது.
 
ஒருவேளை சிறப்பு வீச்சலகும்நிறைவும் சமனில் முடிந்தால் எதிரணியை விட அதிக நாலடிகளைப்நான்குகள் பெற்றஅடித்த அணி வெற்ற பெற்றதாக அறிவிக்கப்படும். பன்னாட்டு [[ஒருநாள் பன்னாட்டுப் போட்டி]] வரலாற்றில் முதல்முறையாக [[2019 உலகக்கிண்ண துடுப்பாட்ட இறுதிப்போட்டியில்உலகக்கிண்ண இறுதிப்போட்டி]]யில் சிறப்பு வீச்சலகுநிறைவு முறை பயன்படுத்தப்பட்டது. ஆனால் அதுவும் சமனில் முடிந்ததால் எல்லைகளின்நான்குகளின் அடிப்படையில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று உலகக்கோப்பையைக் கைப்பற்றியது.
 
==விதிகள்==
[[File:Chris Gayle, 2010 (1).jpg|150px|thumb|முதல் சூப்பர் பந்துப் பரிமாற்றலில் கிறிஸ் கெயில் 25 ஓட்டங்கள் எடுத்தார்]]
ஆட்டம் சமனான நிலையில் ஆடப்படும் சிறப்பு வீச்சலகிலும் ஓட்டங்கள் சமனாக இருப்பின் தங்கள் துடுப்பாட்டத்தின் போது எதிரணியை விட அதிக ஆறடிகள் அடித்துள்ள அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.<ref name="NDTV_SuperOver_SuperOverTieRules">{{cite web|url=http://cricket.ndtv.com/IPL2010/news_story.aspx?ID=SPOEN20100135679&keyword=news|title=What is a Super Over?|date=21 March 2010|publisher=[[என்டிடிவி]]|accessdate=6 May 2010}}</ref><ref name="StabroekNews_Sport_06May2010_ICCWomen'sWorldTwenty202010_tiedSuperOver">{{cite news|url=http://www.stabroeknews.com/2010/sports/05/06/aussies-take-bizarre-win-over-title-holders/|title= Aussies take bizarre win over title-holders|date=6 May 2010|publisher=[[Stabroek News]]|accessdate=6 May 2010}}</ref> இந்த விதியானது முதன்முதலில் மே 5, 2010 அன்று 2010 ஐசிசி மகளிர் உலக இருபது20 போட்டிகளில் ஆத்திரேலிய மகளிர் துடுப்பாட்ட அணிக்கும் இங்கிலாந்து மகளிர் துடுப்பாட்ட அணிக்கும் இடையே நிகழந்த ஆட்டத்தில் பயன்படுத்தப்பட்டது; இதன்படி ஒரே பந்தில் ஆறு ஓட்டங்களாகஆறுகள் அதிகம் அடித்திருந்த ஆத்திரேலியா வெற்றி பெற்றது.<ref name="StabroekNews_Sport_06May2010_ICCWomen'sWorldTwenty202010_tiedSuperOver"/><ref name=Cricinfo_Twenty20_AUSwvENGw_5May2010>
{{cite web
| url=http://www.cricinfo.com/wwt202010/engine/current/match/412705.html
| accessdate = 2010-05-06
| publisher=cricinfo.com [[cricinfo.com]]}}
</ref> பிறகு 1 அக்டோபர் 2012 அன்று இந்த விதியில் திருத்தம் செய்யப்பட்டது. அதன்படி சிறப்பு வீச்சலகும்நிறைவும் சமனில் முடிந்தால் எதிரணியை விட அதிக நாலடிகள்நான்குகள் அடித்த அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.
 
===எடுத்துக்காட்டு===
இந்த சிறப்பு வீச்சலகுநிறைவு விதி முதன்முதலில் [[இருபது20]] ஆட்டத்தில் திசம்பர் 26, 2008இல் மேற்கிந்தியத் தீவு அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையே செயற்பாட்டிற்கு வந்தது. இந்த சூப்பர்சிறப்பு ஓவரில்நிறைவில் மேற்கிந்தியத் தீவுகள் 25/1 எடுத்தது; பதிலுக்கு நியூசிலாந்து 15/2 எடுத்துத் தோற்றது.<ref>http://www.cricinfo.com/newzealand/engine/match/366707.html</ref>
 
{{quotation|
திசம்பர் 26, 2008 இருபது20 ஆட்டத்தில் இருபது வீச்சலகுகளுக்குப்நிறைவுகளுக்குப் பின்னதாக இரு அணிகளும் சமன் எய்தியிருந்தன.<ref name=Cricinfo_Twenty20_NZvWI_26Dec2008_SuperOver/><br />
:: - [[டேனியல் வெட்டோரி]] நியூசிலாந்து அணியின் "நியமிக்கப்பட்ட பந்து வீச்சாளராக" விளங்கினார்.
:: - [[கிறிஸ் கெயில்|கிறிஸ் கெயிலும்]] [[சேவியர் மார்சல்|சேவியர் மார்சலும்]] "குறு-துடுப்பாட்டத்தை" துவக்கினர்.
:: - எந்த பந்தையும் எதிர்கொள்ளும் முன்னரே மார்சல் ஓட்டமெடுக்கையில் வெளியேற்றப்பட்டார்; அடுத்து வந்த [[சிவ்நாராயின் சந்தர்பால்]] மறுமுனையில் மட்டையாளராக இருந்தார்.
:: - கெயில் தான் எதிர்கொண்ட ஆறு பந்துகளில் 25 ஓட்டங்கள் எடுத்தார்.
: "சிறப்பு வீச்சலகில்நிறைவி" மேற்கிந்தியத் தீவுகளின் புள்ளிகள் ஆறு பந்துகளில் '''ஒரு இழப்புடன் 25''' என இருந்தது.<ref name=nz_wi2008>
{{cite web
| url=http://content-aus.cricinfo.com/nzvwi2008_09/engine/current/match/366707.html?innings=2;view=commentary
<br />
:: - [[சுலைமான் பென்]] மேற்கிந்தியத் தீவுகளின் நியமிக்கப்பட்டப் பந்து வீச்சாளராக இருந்தார்.
:: - "சிறப்பு வீச்சலகின்நிறைவின்" மூன்றாவது பந்தில் நியூசி. துவக்க மட்டையாளர் [[ஜேகப் ஓரம்]] அடித்த பந்து பிடிபட்டதால் வெளியேறினார். இந்தப் பந்தை பிடிக்கும் முன்னரே மட்டையாளர்கள் முனை மாறியிருந்தனர்.
:: - மூன்றாவது மட்டையாளரான [[ராஸ் டைலர்]] ஐந்தாவது பந்தில் [[இழப்பு (துடுப்பாட்டம்)|இழப்பு வீச்சில்]] ஆட்டமிழந்து வெளியேற்றப்பட்டார். ஓரமின் சக துவக்க மட்டையாளர் [[பிரண்டன் மெக்கல்லம்]] ஒரு பந்தையும் எதிர்கொள்ளவில்லை.
:நியூசிலாந்து அணியின் சிறப்பு வீச்சலகு புள்ளிகள் ஐந்து பந்துகளில் '''இரண்டு இழப்புகளுக்கு 15''' ஆக இருந்தது.<ref name=nz_wi2008/>
<br />இதனால் மேற்கிந்தியத் தீவுகள் அணி சிறப்பு வீச்சலகிலும்நிறைவிலும் போட்டியிலும் வெற்றி கண்டது.<br /><small>(இந்தக் குறிப்பிட்ட ஆட்டம் சிறப்பு வீச்சலகுநிறைவு முறைக்கான சோதனையோட்டமாக அமைந்திருந்தமையால் அலுவல்சார் முடிவு ''சமன்'' என்றே குறிப்பிடப்பட்டது.</small><ref name=Cricinfo_Twenty20_NZvWI_26Dec2008_SuperOver/>}}
==சிறப்பு வீச்சலகுநிறைவு முறையில் முடிவான ஆட்டங்கள்==
இந்த முறைமை [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தில்]] அலுவல்முறையில் முதன்முதலாக [[2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|2011 உலகக்கிண்ணப்]] போட்டியில் வெளியேறு நிலையில் செயல்படுத்தப்படுவதாக இருந்தது. <ref>{{cite web |url=http://www.espncricinfo.com/blank/engine/series/381449.html?view=pointstable |title=Points Table {{!}} ICC Cricket World Cup 2010/11 |publisher=CricInfo |accessdate=2011-03-26 }}</ref><ref>{{cite news |url=http://www.cricwaves.com/cricket/news/articles/33993926sevawcirc/cricket-world-cup-2011-decision-review-system-amp-super-over-debut-in-wc-2011.html |title=http://www.cricwaves.com/cricket/news/articles/33993926sevawcirc/cricket-world-cup-2011-decision-review-system-amp-super-over-debut-in-wc-2011.html |title=Cricket World Cup 2011: Decision Review System & Super Over Debut in WC 2011 |date=2011-02-05 |publisher=Cricwaves |accessdate=2011-03-26 }}</ref> ஆனால் வெளியேறு நிலையில் ஆடப்பட்ட எந்தவொரு ஆட்டமுமே சமனில் முடியாததால் இந்த விதி செயல்படுத்தப்படவில்லை. பிறகு 2019 உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் முதன்முறையாக இந்த சிறப்பு வீச்சலகுநிறைவு முறையைப் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
 
===பன்னாட்டு ஒருநாள் பன்னாட்டுப் போட்டி===
{|class="wikitable sortable"
!நாள்
|<ref>{{cite news|url=https://www.bbc.co.uk/sport/cricket/48983890|title=England win their first men's Cricket World Cup in dramatic finale against New Zealand|date=14 July 2019|publisher=[[BBC_Sport|BBC Sport website]]|accessdate=14 July 2019}}</ref>
|}
<sup>†</sup> இவ்வாட்டத்தில் அதிக நாலடிகளைநான்குகளை எடுத்ததால் இங்கிலாந்து வெற்றி பெற்றது (26-17).
 
===பன்னாட்டு இருபது20 ஆட்டங்கள்===
1,076

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2781876" இருந்து மீள்விக்கப்பட்டது