"சிறப்பு நிறைவு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

41 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  8 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
{{தலைப்பை மாற்றுக}}
 
'''சிறப்பு வீச்சலகுநிறைவு'''(''Super Over'')<ref name="ABC_Twenty20_NZvWI_26Dec2008_SuperOver">
{{cite web
| url=http://www.abc.net.au/news/stories/2008/12/26/2455345.htm
ஒரு ஆட்டத்தில் இரு அணிகளும் சமமான ஓட்டங்களைப் பெற்றிருந்தால் இருவருக்கும் ஆட்டப் புள்ளிகளை பகிர்ந்தளிக்காமல் இந்த சிறப்பு நிறைவில் வெற்றி பெற்ற அணிக்கே முழுமையான புள்ளிகளும் வழங்கப்படும். 2008ஆம் ஆண்டுமுதல் செயல்முறையில் இருந்த இந்த முறைமை இதற்கு முன்னிருந்த ''பௌல் அவுட்'' முறைமைக்கு மாற்றாக அமைந்தது.
 
சமனான ஆட்டத்தில் இரு அணிகளும் மூன்று [[மட்டையாளர்]]களையும் ஒரு [[பந்து வீச்சாளர்|பந்து வீச்சாளரையும்]] சிறப்பு வீச்சலகிற்குநிறைவிற்கு நியமிக்கின்றன. இரு அணிகளும் மீண்டும் ஆடுகளத்திற்கு வருகின்றன. [[நிறைவு (துடுப்பாட்டம்)|ஆறு பந்துகளுக்கு]], முதல் அணி பந்துவீசி களத்தடுப்புச் செய்ய இரண்டாமணியின் மட்டையாளர்கள் தங்களால் இயன்ற அளவில் ஓட்டங்களை எடுக்கின்றனர். பிறகு இரண்டாம் அணி பந்து வீச முதலாமணியின் மட்டையாளர்கள் ஓட்டங்களை எடுக்கின்றனர். எந்த அணி கூடுதலான ஓட்டங்களை எடுத்துள்ளதோ அந்த அணியே வென்றதாக அறிவிக்கப்படுகிறது. இலக்குகள்மட்டையாளர்கள் வழமைபோலவே வீழ்த்தப்படுகின்றன. ஓரணியின் இரண்டு மட்டையாளர்களும் இழந்தநிலையில் அந்த அணியின் சிறப்பு வீச்சலகுநிறைவு முடிவுறுகிறது.
 
ஒருவேளை சிறப்பு நிறைவும் சமனில் முடிந்தால் எதிரணியை விட அதிக நான்குகள் அடித்த அணி வெற்ற பெற்றதாக அறிவிக்கப்படும். [[ஒருநாள் பன்னாட்டுப் போட்டி]] வரலாற்றில் முதல்முறையாக [[2019 துடுப்பாட்ட உலகக்கிண்ண இறுதிப்போட்டி]]யில் சிறப்பு நிறைவு முறை பயன்படுத்தப்பட்டது. ஆனால் அதுவும் சமனில் முடிந்ததால் நான்குகளின் அடிப்படையில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று உலகக்கோப்பையைக் கைப்பற்றியது.
 
==விதிகள்==
[[File:Chris Gayle, 2010 (1).jpg|150px|thumb|முதல் சூப்பர்சிறப்பு பந்துப் பரிமாற்றலில்நிறைவில் கிறிஸ் கெயில் 25 ஓட்டங்கள் எடுத்தார்]]
ஆட்டம் சமனான நிலையில் ஆடப்படும் சிறப்பு வீச்சலகிலும் ஓட்டங்கள் சமனாக இருப்பின் தங்கள் துடுப்பாட்டத்தின் போது எதிரணியை விட அதிக ஆறடிகள்ஆறுகள் அடித்துள்ள அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.<ref name="NDTV_SuperOver_SuperOverTieRules">{{cite web|url=http://cricket.ndtv.com/IPL2010/news_story.aspx?ID=SPOEN20100135679&keyword=news|title=What is a Super Over?|date=21 March 2010|publisher=[[என்டிடிவி]]|accessdate=6 May 2010}}</ref><ref name="StabroekNews_Sport_06May2010_ICCWomen'sWorldTwenty202010_tiedSuperOver">{{cite news|url=http://www.stabroeknews.com/2010/sports/05/06/aussies-take-bizarre-win-over-title-holders/|title= Aussies take bizarre win over title-holders|date=6 May 2010|publisher=[[Stabroek News]]|accessdate=6 May 2010}}</ref> இந்த விதியானது முதன்முதலில் மே 5, 2010 அன்று 2010 ஐசிசி மகளிர் உலக இருபது20 போட்டிகளில் ஆத்திரேலிய மகளிர் துடுப்பாட்ட அணிக்கும் இங்கிலாந்து மகளிர் துடுப்பாட்ட அணிக்கும் இடையே நிகழந்த ஆட்டத்தில் பயன்படுத்தப்பட்டது; இதன்படி ஒரே பந்தில் ஆறுகள் அதிகம் அடித்திருந்த ஆத்திரேலியா வெற்றி பெற்றது.<ref name="StabroekNews_Sport_06May2010_ICCWomen'sWorldTwenty202010_tiedSuperOver"/><ref name=Cricinfo_Twenty20_AUSwvENGw_5May2010>
{{cite web
| url=http://www.cricinfo.com/wwt202010/engine/current/match/412705.html
:: - எந்த பந்தையும் எதிர்கொள்ளும் முன்னரே மார்சல் ஓட்டமெடுக்கையில் வெளியேற்றப்பட்டார்; அடுத்து வந்த [[சிவ்நாராயின் சந்தர்பால்]] மறுமுனையில் மட்டையாளராக இருந்தார்.
:: - கெயில் தான் எதிர்கொண்ட ஆறு பந்துகளில் 25 ஓட்டங்கள் எடுத்தார்.
: "சிறப்பு நிறைவிநிறைவில்" மேற்கிந்தியத் தீவுகளின் புள்ளிகள் ஆறு பந்துகளில் '''ஒரு இழப்புடன் 25''' என இருந்தது.<ref name=nz_wi2008>
{{cite web
| url=http://content-aus.cricinfo.com/nzvwi2008_09/engine/current/match/366707.html?innings=2;view=commentary
:: - "சிறப்பு நிறைவின்" மூன்றாவது பந்தில் நியூசி. துவக்க மட்டையாளர் [[ஜேகப் ஓரம்]] அடித்த பந்து பிடிபட்டதால் வெளியேறினார். இந்தப் பந்தை பிடிக்கும் முன்னரே மட்டையாளர்கள் முனை மாறியிருந்தனர்.
:: - மூன்றாவது மட்டையாளரான [[ராஸ் டைலர்]] ஐந்தாவது பந்தில் [[இழப்பு (துடுப்பாட்டம்)|இழப்பு வீச்சில்]] ஆட்டமிழந்து வெளியேற்றப்பட்டார். ஓரமின் சக துவக்க மட்டையாளர் [[பிரண்டன் மெக்கல்லம்]] ஒரு பந்தையும் எதிர்கொள்ளவில்லை.
:நியூசிலாந்து அணியின் சிறப்பு வீச்சலகுநிறைவு புள்ளிகள் ஐந்து பந்துகளில் '''இரண்டு இழப்புகளுக்கு 15''' ஆக இருந்தது.<ref name=nz_wi2008/>
<br />இதனால் மேற்கிந்தியத் தீவுகள் அணி சிறப்பு நிறைவிலும் போட்டியிலும் வெற்றி கண்டது.<br /><small>(இந்தக் குறிப்பிட்ட ஆட்டம் சிறப்பு நிறைவு முறைக்கான சோதனையோட்டமாக அமைந்திருந்தமையால் அலுவல்சார் முடிவு ''சமன்'' என்றே குறிப்பிடப்பட்டது.</small><ref name=Cricinfo_Twenty20_NZvWI_26Dec2008_SuperOver/>}}
==சிறப்பு நிறைவு முறையில் முடிவான ஆட்டங்கள்==
1,076

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2781877" இருந்து மீள்விக்கப்பட்டது