வேங்கடரமண பாகவதர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
[[File:Srimad Venkataramana Bhagavathar.jpg|thumb|வேங்கடரமண பாகதவரின் 135228-வது பிறந்த விழாவை சிறப்பிக்க [[இந்திய அஞ்சல் துறை]] 2009-இல் வெளியிட்ட அஞ்சல் தலை]]
'''வேங்கடரமண பாகவதர்''' (18-2-1781 - 18-12-1874) [[சௌராட்டிர மொழி]], [[தமிழ் மொழி|தமிழ்]], [[சமசுகிருதம்|சமஸ்கிருத மொழி]] மற்றும் [[தெலுங்கு]] மொழிகளில் புலமையும், [[கருநாடக இசை|கருநாடக பக்தி இசையில்]] மிகுந்த தேர்ச்சியும் உடையவராய் விளங்கியவர்.<ref>[http://temple.dinamalar.com/news_detail.php?id=16729 வேங்கடரமண பாகவதர்]</ref> தஞ்சாவூர் மாவட்டம் [[அய்யம்பேட்டை|அய்யம்போட்டையில்]], குப்பையா நன்னுசுவாமி பாகதவருக்கு ஐந்தாம் மகனாகப் பிறந்தவர்.இவரும், இவரது மகன் கிருஷ்ணசாமி பாகவதரும் [[தியாகராஜர்|தியாகராஜ சுவாமியின்]] சீடர்களாக விளங்கியவர்கள். <ref>[https://www.thehindu.com/thehindu/fr/2005/03/18/stories/2005031800330300.htm Venkataramana Bhagavathar]</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/வேங்கடரமண_பாகவதர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது