ஆர். முத்துராமன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 23:
அக்காலத்திய முன்னணி இயக்குனர்களான [[ஸ்ரீதர்]], [[கே. பாலச்சந்தர்]] ஆகியோரின் திரைப்படங்கள் பலவற்றில் இவர் நடித்தார்.
 
=== வாழ்க்கைக் குறிப்பு ===
 
பூர்விகம், தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ள ஒரத்தநாடு அருகே ஒக்கநாடு, என்ற கிராமத்தில் முத்துராமன் அவா்களின் சொந்த ஊர் ஆகும். அங்குள்ள பள்ளியில்தான் 5-ம் வகுப்பு வரை படித்திருக்கிறார். முத்துராமனுக்கு பூர்வீகத்தில் 6 ஏக்கர் நஞ்சை நிலமும், ஒரு வீடும் சொந்தமாக இருந்திருக்கிறது. முன்னணிக் கதாநாயகனாக பல படங்களில் நடித்தபோதும், தன்னை முன்னிறுத்தாத, கதாநாயகியை முன்னிறுத்தும் பல படங்களில் (கே.ஆர்.[[கே. ஆர். விஜயா|விஜயா]], [[சுஜாதா (நடிகை)|சுஜாதா]] ஆகியோருடன்) நடித்துள்ளார். மேலும், அப்போதைய முன்னணி நட்சத்திரங்களாகத் இருந்த [[எம்.ஜி.ஆர்]] ('என் அண்ணன்', 'கண்ணன் என் காதலன்' போன்றவை) மற்றும் [[சிவாஜி கணேசன்]] ('[[பார் மகளே பார்]]', '[[நெஞ்சிருக்கும் வரை]]', '[[சிவந்த மண்]]' போன்றவை) ஆகியோருடன் பல திரைப்படங்களில் துணைக் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். தனது காலத்தில் அல்லது தனக்குப்பின் அறிமுகமான ஜெய்சங்கர் ([[கனிமுத்துப் பாப்பா]]), ரவிச்சந்திரன் ('[[காதலிக்க நேரமில்லை]]') ஏவி. எம். ராஜன் ('பதிலுக்குப் பதில்', '[[கொடிமலர்]]') ஆகியோருடன் இரண்டாவது நாயகனாகவும் நடித்துள்ளார். தனது திரைப்படங்கள் பலவற்றிலும் மிகைப்படுத்தாத தன்னம்பிக்கை மிகுந்த நடிப்பிற்காகப் பெயர் பெற்றார்.
"https://ta.wikipedia.org/wiki/ஆர்._முத்துராமன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது