மு. ஹு. மு. அஷ்ரப்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 37:
 
==வாழ்க்கைச் சுருக்கம்==
[[இலங்கை]], [[அம்பாறை மாவட்டம்|அம்பாறை]] மாவட்டத்தில் [[சம்மாந்துறை]]யில் உசைன் விதானை, மதீனா உம்மா ஆகியோருக்கு 1948 அக்டோபர் 23 இல் அஷ்ரப் ஒரே புதல்வனாகப் பிறந்தார். இவருக்கு மூன்று சகோதரிகள். [[கல்முனைக்குடி]]யில் வாழ்ந்து வந்த த்னதுதனது ஆரம்பக் கல்வியை [[அல்-அஷ்ஹர் வித்தியாலயம், கல்முனை|கல்முனைக்குடி அல்-அஷ்கர் வித்தியாலயத்தில்]] ஆரம்பித்து இடைநிலைக் கல்வியை கல்முனை பாத்திமா கல்லூரியிலும், [[கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலை|கல்முனை உவெசுலி கல்லூரி]]யிலும் தொடர்ந்தார். வழக்கறிஞராகப் பணியாற்றிய அஷ்ரப், பேரியல் இசுமாயில் என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஓர் ஆண் மகன் உள்ளார்.
 
[[1980கள்|1980களில்]] அஷ்ரபினால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு சக மேம்பாட்டுக்கான இயக்கமாக காத்தான்குடியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/மு._ஹு._மு._அஷ்ரப்" இலிருந்து மீள்விக்கப்பட்டது