வீச்சு (துடுப்பாட்டம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:Muralitharan bowling to Adam Gilchrist.jpg|thumb|right|250px|2006ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் ஒன்றில் மட்டையாளர் [[அடம் கில்கிறிஸ்ற்]]க்கு சுழற்பந்து வீச்சாளர் [[முத்தையா முரளிதரன்]] பந்துவீசும் காட்சி]]
 
[[துடுப்பாட்டம்|துடுப்பாட்டத்தில்]] '''வீச்சு''' ''(Delivery)'' என்பது ஒரு [[பந்து வீச்சாளர்]] [[மட்டையாளர்|மட்டையாடுபவரை]] நோக்கி பந்துவீசும் நிகழ்வைக் குறிக்கிறது. களத்தடுப்பு செய்யும் அணியில் இருந்து ஒருவர் வந்து பந்துவீசுவார். ஆறு வீச்சுகளை உள்ளடக்கியது ஒரு [[நிறைவு (துடுப்பாட்டம்)|நிறைவு]] ''(Over)'' ஆகும்.
 
நடுகளத்தில் மட்டையாடுபவருக்கு நேரெதிரே உள்ள முனையில் இருந்து பந்து வீச்சாளர் தனது இடது அல்லது வலது கை கொண்டு பந்து வீசுவார்.
"https://ta.wikipedia.org/wiki/வீச்சு_(துடுப்பாட்டம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது