எட்மண்ட் இல்லரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Tweak
சிNo edit summary
வரிசை 12:
signature = Edmund Hillary signature.jpg|
}}
'''சர் எட்மண்ட் ஹில்லரி''' (''Sir Edmund Percival Hillary''; [[ஜூலை 20]], [[1919]] – [[ஜனவரி 11]], [[2008]]) [[நியூசிலாந்து]] நாட்டுப் புகழ்பெற்ற [[மலையேறுநர்]]; கொடையாளர் மற்றும் விமானியுமாவார். இரண்டாம் உலகப் போரில் வான்படையில் விமான ஓட்டியாகப் பங்கு கொண்டவர். 1951 , 1952 களில் இவரின் சோ ஒயு என்ற மலை ஏறும் முயற்சி தோல்வியில் முடிந்தது. அதன் பின்னர் 1958 இல் ஹிலாரி முதன் முதலில் உலகின் தென் முனையை அடைந்தவர் என்ற பெருமையைப் பெற்றார். மேலும் உலகின் இரு முனைகளையும் (வடமுனை, தென்முனை) அடைந்த முதல் மனிதர் என்ற பெருமையும் பெற்றவர். அதன் பின்னர் [[மே 29]] [[1953]] ஆம் நாள் தனது 33 ஆம் அகவையில் நேபாள நாட்டின் [[ஷெர்ப்பா]] இனத்தைச் சேர்ந்த மலையேறுநர் [[டென்சிங் நோர்கே]] வுடன் சேர்ந்து இவர் முதன் முதலாக [[எவரெஸ்ட்]] மலையின் உச்சியேறி வெற்றி நாட்டினார். எட்மண்ட் ஹில்லரி எவரெஸ்ட் மீது ஏறியது ஜான் ஹண்ட் என்பார் தலைமையில் [[ஐக்கிய இராச்சியம்|பிரித்தானியரின்]] ஒன்பதாவது முறையாக எடுத்த முயற்சியின் பகுதியாகும்.
 
== இளமை ==
"https://ta.wikipedia.org/wiki/எட்மண்ட்_இல்லரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது