எட்மண்ட் இல்லரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 15:
 
== இளமை ==
[[படிமம்:Gertrude Clark, mother of Edmund Hillary, 1909.jpg|thumb|left|100px|Gertrude1909ல் Clark,ஹிலாரியின் motherதாயார் ofஜெர்ட்ரூட் Edmund Hillary, 1909ஹிலாரி]]
 
நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் 1919 ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம் நாள் நீ கிளார்க் எனுமிடத்தில் எட்மண்ட் ஹிலாரி பிறந்தார்.<ref name="Christchurch">Christchurch City Libraries, [http://library.christchurch.org.nz/Kids/FamousNewZealanders/more/SirEdmundHillary.asp ''Famous New Zealanders'']. Retrieved 23 January 2007.</ref> இவரது தந்தை அகஸ்டஸ் ஹிலாரி தாயார் ஜெர்ட்ரூட் ஹிலாரி. வட ஆக்லாந்தின் கல்லிபோலி போரில் இவரது தந்தை பணியாற்றியதால் ஆக்லாந்து அரசாங்கம் அவரது குடும்பத்துக்கென தெற்கு ஆக்லாந்தில் டுவாக்காவு என்ற இடத்தில் நிலமொதுக்கியது. எனவே, 1920களில் ஹிலாரியின் குடும்பம் அங்கு குடியேறியது.<ref name=early>[http://www.nzhistory.net.nz/culture/edmund-hillary/early-years The early years – Ed Hillary], [http://www.nzhistory.net.nz/ New Zealand History online – Nga korero aipurangi o Aotearoa], Ministry for Culture and Heritage, Wellington, New Zealand. Updated 11 January 2008. Retrieved 12 January 2008.</ref> அவரது குடும்பம் தேனீக்களை வளர்த்து தேன் சேகரிக்கும் தொழிலில் ஈடுப்பட்டிருந்தது.<ref name="Christchurch" /><ref name="time" /> ஹிலாரி டகாவுவில் உள்ள தொடக்கப்பள்ளியில் (இது பிறகு ஆக்லாந்து இலக்கணப்பள்ளி எனப்பட்டது) தனது கல்வியைத் தொடங்கினார்.<ref name=early /> அவர் இரண்டு வருடங்கள் முன்னதாகவே ஆரம்பப் பள்ளிப் படிப்பை முடித்தார், உயர்நிலைப் பள்ளியில் சராசரி மதிப்பெண்களைப் பெற்றார்.<ref name="Time obit">Simon Robinson, [http://www.time.com/time/world/article/0,8599,1702543,00.html Sir Edmund Hillary: Top of the World], ''Time Magazine'', 10 January 2008. Retrieved 14 January 2008.</ref> தன்னுடன் பயின்றவர்களைவிட ஹிலாரி தோற்றத்தில் சற்று குறைந்து காணப்பட்டதால், வெட்கத்தின் காரணமாக எப்பொழுதும் புத்தகங்களைப் படிப்பதிலும் விநோதமான சாகச நிகழ்ச்சிகள் நிறைந்த உலகினைக் கற்பனை செய்வதுமாக காலம் கழித்தார். உயர் கல்வி கற்க தனது இருப்பிடத்திலிருந்து பள்ளிக்கு நாள்தோறும் இரண்டு மணிநேரம் தொடருந்தில் பயணம் செய்ய வேண்டியிருந்தது. அந்த நேரத்தை பயனுள்ளதாக்க ஹிலாரி புத்தகங்களை வாசித்தார். அதனால் வாழ்க்கையில் அவருக்கு தன்னம்பிக்கை ஏற்பட்டது; ஹிலாரிக்கு பதினாறு வயதானபோது அவரது பள்ளி ராபியூ மலைகள் என்ற எரிமலைக்கு மாணவர்களை சுற்றுலா அழைத்து சென்றது. அதன் பிறகுதான் மலையேறுவதில் எட்மண்ட் ஹிலாரிக்கு ஆர்வம் பிறந்தது. அவர் உடல் ரீதியாகவும் தனதுடன் பயிலும் தோழர்களைவிடத் தன்னை வலிமை வாய்ந்தவராக நினைக்கத் தொடங்கினார்.<ref name=times1>[http://www.timesonline.co.uk/tol/news/world/article3170995.ece Hillary mourned, both in Nepal and New Zealand] Timesonline.co.uk dated 11 January 2008. Retrieved 12 January 2008</ref> ஆக்லாந்து பல்கலைக்கழகத்தில் கணிதம், மருத்துவம் ஆகியவற்றைக் கற்றார். 1939ல் இருபது வயதானபோது அவர் நியூசிலாந்தின் தெற்கு ஆல்ப்ஸ் மலையில்<ref name=early /> உள்ள மவுண்ட் குக் மலைக்கருகிலுள்ள மவுண்ட் ஆலிவர் என்ற பன்னிரெண்டாயிரம் அடி உயரமுள்ள மலையில் தனது சகோதரர் ரெக்ஸ் என்பவருடன் ஏறினார். கோடைக்காலத்தில் மலையேறித் தேன் சேகரிக்கும் தொழிலில் ஈடுபட்டதால் குளிர்காலத்தில் மலை ஏறுவதற்கு அப்பயிற்சி உதவியாய் இருந்தது.<ref name="natlgeo" />
வரிசை 22:
 
== இரண்டாம் உலகப் போரில் பங்கு ==
[[படிமம்:Edmund Hillary at Delta Camp near Blenheim during WWII.jpg|thumb|upright|Hillary in [[Royalஇரண்டாம் Newஉலகப் Zealandபோர்|இரண்டாம் Airஉலகப் Forceபோரின்]] uniformபோது, duringராயல் [[இரண்டாம்நியூசிலாந்து உலகப்வான்படை போர்]]சீருடையில், atபெலன்ஹெய்ம் Deltaஅருகில் Camp,டெல்டா nearகேம்ப் [[Blenheim,என்ற Newஇடத்தில் Zealand|Blenheim]]எடுக்கப்பட்ட படம்.]]
இரண்டாம் உலகப்போரின் போது நியூசிலாந்து வான்படையில் சேர்ந்த அவர் ராயல் நியூசிலாந்து வான்படையில் நிரந்தரமாகச் சேர விண்ணப்பித்தார். ஆனால் அவரது மதம் சாந்த கொள்கைகள் இதற்கு ஒவ்வாததாக அவர் எண்ணியதால் தனது விண்ணப்பத்தைத் திரும்பப்பெற்றார்.<ref name="nzheraldlife">{{cite news |url=http://www.nzherald.co.nz/section/1/story.cfm?c_id=1&objectid=10482158&ref=rss |title=Sir Edmund Hillary's life |accessdate=11 January 2008 |last=Calder |first=Peter |date=11 January 2008 |work=The New Zealand Herald |publisher=APN Holdings NZ Limited}}</ref> 1943ல் பசிபிக் கடற்பகுதியில் ஜப்பானின் அச்சுறுத்தல் காரணமாக நியூசிலாந்து படைக்கு கட்டாயம் ஆளெடுக்கும் நிலை ஏற்பட்டபோது, சமாதானம் மற்றும் அமைதி எண்ணமுடைய ஹிலாரியும் கட்டயாமாக வான்படையில் சேரவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். ராயல் நியூசிலாந்து வான்படையில் இணைந்து படைப்பிரிவுகள் 5, 6 மற்றும் கேடலினா என்ற பறக்கும் படகுப் பிரிவு ஆகியவற்றில் பணியாற்றினார். 1945ல் பிஜித் தீவு மற்றும் சாலமன் தீவுகளுக்கு சண்டையிட அனுப்பப்பட்டபோது ஒரு படகில் ஏற்பட்ட பெரும் விபத்தில் காயமடைந்தார். எனவே தாய்நாட்டுக்குத் திரும்ப அழைத்துக் கொள்ளப்பட்டார்.<ref name="nzheraldlife" />
 
"https://ta.wikipedia.org/wiki/எட்மண்ட்_இல்லரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது