அபிராமி அந்தாதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 6:
தேவகி முத்தையா என்பவர் ஆய்வியல் நிறைஞர் (எம்.ஃபில்) பட்டத்திற்கு அபிராமி பட்டரின் “அபிராமி அந்தாதி” எனும் நூலினை ஆய்வு செய்து [[சென்னைப் பல்கலைக்கழகம்|சென்னைப் பல்கலைக்கழகத்திற்குச்]] சமர்ப்பித்துப் பட்டம் பெற்றிருக்கின்றார். இவரது ஆய்வேடு பல்கலைக் கழகத்தின் அங்கீகாரம் பெற்ற பின் தருமை ஆதீனத்தின் ஞானசம்பந்தப் பதிப்பக வெளியீடாக “அபிராமி அந்தாதி ஆராய்ச்சி” என்ற பெயரில் நூலாக வெளியிடப் பெற்றிருக்கின்றது. அபிராமி அந்தாதிப் பாடல்களை விளக்கி “அபிராமி அந்தாதி விளக்கவுரை” எனும் தலைப்பிலும் இவர் நூலாக வெளியிட்டுள்ளார்.
==இவற்றையும் காண்க==
* [https://www.youtube.com/watch?v=MiUcb2kDR5o&list=PLrDHFXR22SMFn4YbhGRJzrzPNpDSvp_zn அபிராமி அந்தாதி எளிய விளக்கம் ]
* [[அம்பிகை மாலை | மதுராபுரி அம்பிகை மாலை என்னும் நூலை அபிராமி பட்டர் தழுவியது]]
 
"https://ta.wikipedia.org/wiki/அபிராமி_அந்தாதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது