கார்கில் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 127:
 
=== பாகிஸ்தான் நிலைகளின் மீது இந்தியத் தாக்குதல் ===
[[File:Haubits 77 ("Field Howitzer 77" or FH-77).jpg|thumb|கார்கில் போரை முடிவுக்கு கொண்டு வந்த இந்தியாவின் [[போபர்ஸ்]] பீரங்கி]]
காஷ்மீர் நகரம், [[இமயமலை|இமய மலைத்தொடருக்கு]] மிக அருகில் அமைந்துள்ளதால் அந்நகர் வழியாகச் செல்லும் [[சிறிநகர்|ஸ்ரீநகரையும்]] [[லே]]வையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையான NH 1D கூட இரு வழிச்சாலையாகத்தான் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அச்சாலை பாகிஸ்தான் படையினரால் குண்டு வீசித் தாக்கப்பட்டுக் கொண்டிருந்ததால் படைகளை எல்லைப் பகுதிகளுக்குக் கொண்டு செல்வது இந்திய இராணுவத்திற்கு சவாலான காரியமாக அமைந்தது. அவ்வழியாகச் சென்ற இந்திய படையினர் பாகிஸ்தானின் தாக்குதலுக்கு உள்ளாயினர்.<ref name="NLI">{{cite web| url=http://www.dailytimes.com.pk/default.asp?page=story_5-5-2003_pg7_14|title=Indian general praises Pakistani valour at Kargil|work=Daily Times, Pakistan|date=2003-05-05|publisher=| accessdate=2009-05-20}}</ref><ref>Kashmir in the Shadow of War By Robert Wirsing Published by M.E. Sharpe, 2003 {{ISBN|0-7656-1090-6}} pp36</ref> NH 1D தேசிய நெடுஞ்சாலை தொடர்ந்து பாகிஸ்தான் படைகளால் தாக்கப்பட்டு வந்ததால் லே பகுதி மற்ற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்படும் அபாயம் ஏற்பட்டது.
 
காஷ்மீர் நகரம், [[இமயமலை|இமய மலைத்தொடருக்கு]] மிக அருகில் அமைந்துள்ளதால் அந்நகர் வழியாகச் செல்லும் [[சிறிநகர்|ஸ்ரீநகரையும்]] - [[லே]]வையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையான NH 1D கூட இரு வழிச்சாலையாகத்தான் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அச்சாலை பாகிஸ்தான் படையினரால் குண்டு வீசித் தாக்கப்பட்டுக் கொண்டிருந்ததால் படைகளை எல்லைப் பகுதிகளுக்குக் கொண்டு செல்வது இந்திய இராணுவத்திற்கு சவாலான காரியமாக அமைந்தது. அவ்வழியாகச் சென்ற இந்திய படையினர் பாகிஸ்தானின் தாக்குதலுக்கு உள்ளாயினர்.<ref name="NLI">{{cite web| url=http://www.dailytimes.com.pk/default.asp?page=story_5-5-2003_pg7_14|title=Indian general praises Pakistani valour at Kargil|work=Daily Times, Pakistan|date=2003-05-05|publisher=| accessdate=2009-05-20}}</ref><ref>Kashmir in the Shadow of War By Robert Wirsing Published by M.E. Sharpe, 2003 {{ISBN|0-7656-1090-6}} pp36</ref> NH 1D தேசிய நெடுஞ்சாலை தொடர்ந்து பாகிஸ்தான் படைகளால் தாக்கப்பட்டு வந்ததால் லே பகுதி மற்ற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்படும் அபாயம் ஏற்பட்டது.
 
பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக்காரர்கள் கையெறி குண்டுகள், குண்டு எறியும் துப்பாக்கிகள், விமான எதிர்ப்புத் துப்பாக்கிகள் மற்றும் சிறிய ரக ஆயுதங்களைக் கொண்டிருந்தனர். மேலும், பல நிலைகளில் மிதிவெடிகள் பொருத்தப்பட்டிருந்தன. சுமார் 8,000 [[மிதிவெடி]]களை அகற்றியதாக இந்தியா போருக்குப் பின் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.<ref>{{cite web|url=http://www.icbl.org/lm/2000/india |title=Landmine monitor – India |publisher=Icbl.org |date= |accessdate=2012-06-15}}</ref> பாகிஸ்தான், இந்தியப் படைகளின் நடமாட்டத்தை ஆளில்லா உளவு விமானங்கள் மூலமாகவும் அமெரிக்காவிடமிருந்து வாங்கிய [[கதிரலைக் கும்பா]]க்கள் மூலமாகவும் கண்காணித்தது.<ref>[http://indiaenews.com/2006-07/15112-indian-army-gets-hostile-weapon-locating-capability.htm Indian Army gets hostile weapon locating capability]{{dead link|url=http://indiaenews.com/2006-07/15112-indian-army-gets-hostile-weapon-locating-capability.htm|date=November 2010|date=June 2009}}</ref> இந்தியப் படைகளின் முதன்மையான பணி, NH 1D தேசிய நெடுஞ்சாலையைப் பாதுகாப்பதாக இருந்தது. ஏனெனில் இந்தியப் படைகள் முன்னேறவும், உதவிப் படைகள் வந்து சேரவும் அந்த சாலை முக்கியமானதாக இருந்தது. எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் இருந்த பல இராணுவ நிலைகள் அந்த சாலைக்கருகிலேயே அமைந்திருந்தன. எனவே அந்த சாலையைப் பாதுகாக்க அதனருகில் இருந்த நிலைகளை மீட்பது இந்தியப் படைகளுக்கு முக்கியமான பணியாக இருந்தது.
"https://ta.wikipedia.org/wiki/கார்கில்_போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது