கார்கில் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 20:
}}
 
'''கார்கில் போர்''' ([[ஆங்கிலம்]]: ''Kargil War'') அல்லது '''கார்கில் பிரச்சனை''', [[1999]]இல் மே முதல் ஜூலை வரை [[இந்தியா]]வுக்கும் [[பாகிஸ்தான்|பாகிஸ்தானுக்கும்]] இடையில், நடந்த போராகும். இந்த போர் [[ஜம்மு காஷ்மீர்]] மாநிலத்தின் [[கார்கில்]] நகரின் அருகில் உள்ள டைகர் மலையில் நடந்தது. கார்கிலை மீட்க இந்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கையான [[விஜய் நடவடிக்கை]] என்ற பெயரிலும் இது வழங்கப்படுகிறது.<ref>கோவாவைக் கைப்பற்ற இந்தியா 1961 ஆன் ஆண்டு மேற்கொண்ட விஜய் நடவடிக்கையிலிருந்து வேறுபடுத்திக்காட்ட சில சமயம் இது '''விஜய் கார்கில் நடவடிக்கை''' எனவும் வழங்கப்படுகிறது</ref>
 
மே 1999இல் பாகிஸ்தான் இராணுவமும், காஷ்மீரி போராளிகளும் பாகிஸ்தானிலிருந்து [[கட்டுப்பாடுக்கட்டுப்பாட்டு கோடு|கட்டுப்பாடுக்கட்டுப்பாட்டுக் கோடைகோட்டை]]த் தாண்டி இந்தியாவிற்குள் நுழைந்ததே போருக்கு முக்கிய காரணமாகும்.<ref name="Globalsecurity">{{cite web| url=http://www.globalsecurity.org/military/world/war/kargil-99.htm|title=1999 Kargil Conflict|work=GlobalSecurity.org|publisher=| accessdate=2009-05-20}}</ref> போரின் ஆரம்பத்தில் பாகிஸ்தான், பழியை முற்றிலுமாக காஷ்மீரி போராளிகள் மீது சுமத்தியது. ஆனால், உயிரிழந்த வீரர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மூலமாகவும், போருக்குப்பின் [[பாக்கித்தான் பிரதமர்|பாகிஸ்தான் பிரதமர்]] மற்றும் பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஆகியோர் விடுத்த அறிக்கைகள்<ref>{{cite book | author=[[டாம் கிளான்சி]], ஜெனரல் டோனி ஜின்னி (ஓய்வு) மற்றும் டோனி கோல்ட்ஸ் | title=பேட்டில் ரெடி | publisher=க்ரோசெட் & டொன்லாப் | year=2004 | isbn=0-399-15176-1}}</ref><ref>{{cite news|url=http://www.indianexpress.com/news/as-spell-binding-as-the-guns-of-navarone/475330/|title=பாகிஸ்தான் தளபதி கார்கில் போரில் பாகிஸ்தானின் சதியை அம்பலப்படுத்தினார் |date=12/6/2009 |accessdate=13/6/2009}}</ref><ref>{{cite news|url=http://www.hindu.com/2007/09/10/stories/2007091059781400.htm|title=கார்கிலில் பாகிஸ்தானின் ஈடுபாட்டை ஷெரீஃப் உறுதி செய்தார்|date= 9/10/2007|accessdate= 6/10/2007|location=சென்னை, இந்தியா|work=தி இந்து}}</ref> மூலமாகவும், பாகிஸ்தான் துணை இராணுவப் படையினர், தளபதி அஷ்ரஃப் ரஷீத் தலைமையில்<ref>நவாஸ், ஷுஜா, ''பாகிஸ்தான், அதன் இராணுவம் மற்றும் அதன் போர்கள்'', பக்கம் 420 (2007)</ref> போரில் ஈடுபட்டிருந்தது உறுதியானது. [[இந்திய வான்படை]]யின் துணையோடு, [[இந்தியத் தரைப்படை]], பாகிஸ்தான் இராணுவம் மற்றும் போரளிகளால் ஆக்கிரமிக்கப்பட்ட இந்தியப் பகுதிகளை மீட்டது. சர்வதேச நாடுகள் பாகிஸ்தானின் செயலுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், பாகிஸ்தான் படைகள் இந்தியாவுடனான போரைக் கைவிட்டன.
 
இப்போரானது, மிக உயர்ந்த மலைத்தொடரில் மிகுந்த சவால்களை எதிர்கொண்டு நடந்த போருக்கு சிறந்த உதாரணமாகும். இதுவரை இந்த போர் மட்டுமே, [[அணு ஆயுத சக்தியுடைய நாடுகள்]] இரண்டுக்கிடையில் நடந்த நேரடிப் போராகும். இந்தியா [[சிரிக்கும் புத்தர்|முதன்முறையாக]] 1974 இல் வெற்றிகரமாக [[அணு குண்டு|அணு ஆயுதச்]] சோதனை நிகழ்த்தியது. பாகிஸ்தானும் இரகசியமாக அணு ஆயுத ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தாலும், 1998 ஆம் ஆண்டு இந்தியா நிகழ்த்திய [[சக்தி நடவடிக்கை|இரண்டாவது அணு ஆயுதச் சோதனைக்குப்]] பிறகு இரண்டு வாரங்கள் கழித்தே பாகிஸ்தான் தனது முதல் அணு ஆயுதச் சோதனையை நிகழ்த்தியது.
"https://ta.wikipedia.org/wiki/கார்கில்_போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது