சூலை 31: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 59.98.57.8 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2557944 இல்லாது செய்யப்பட்டது
No edit summary
வரிசை 3:
 
== நிகழ்வுகள் ==
*[[கிமு 30]] – [[அலெக்சாந்திரியா]] சமரில் மார்க் அந்தோனியின் படைகள் [[அகஸ்ட்டஸ்|ஒக்டாவியனின்]] படைகளை வென்றன. ஆனாலும் அந்தோனியின் பெரும்பாலான படையினர் அவனை விட்டு விலகியதால் அவன் அடுத்தநாள் தற்கொலை செய்து கொண்டான்.
*[[781]] – [[ஃவூஜிபூஜி மலை|பியூஜிபூஜி]] எரிமலையின் பதிவு செய்யப்பட்ட முதல் சீற்றம் இடம்பெற்றது.
*[[1009]] – நான்காம் செர்ஜியசு 142வது [[திருத்தந்தை]]யாகப் பதவியேற்றார்.
*[[1423]] – [[நூறாண்டுப் போர்]]: கிரவாந்த் நகரச் சமரில் [[பிரான்சு|பிரெஞ்சு]]ப் படைகள் ஆங்கிலேயரிடம் தோற்றது.
*[[1492]] – [[எசுப்பானியா]]வில் இருந்து [[யூதர்]]கள் வெளியேற்றப்பட்டனர்.
*[[1498]] – தனது [[கிறித்தோபர் கொலம்பசின் அமெரிக்கக் கடற்பயணங்கள்|மூன்றாவது பயணத்தின்]] போது [[கிறித்தோபர் கொலம்பசு]] [[டிரினிடாட்]] தீவை அடைந்தார். இவரே இத்தீவை அடைந்த முதலாவது ஐரோப்பியர் ஆவார்.
*[[1588]] – [[எசுப்பானிய பெரும் கடற்படையெடுப்பு]] இங்கிலாந்தின் கரையோரப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டது.
*[[1655]] – [[உருசியா]] [[லித்துவேனியா]]வின் தலைநகர் [[வில்னியஸ்|வில்னியூசை]]க் கைப்பற்றி ஆறு ஆண்டுகள் தமது ஆட்சியில் வைத்திருந்தது.
*[[1658]] – [[ஔரங்கசீப்]] [[இந்தியா]]வின் [[முகலாயப் பேரரசு|முகலாயப் பேரரசராக]] ஆனார்முடிசூடினார்.
*[[1712]] – [[பெரும் வடக்குப் போர்]]: தென்மார்க்கு, சுவீடன் கப்பல்கள் [[பால்டிக் கடல்|பால்ட்டிக் கடலில்]] மோதிக் கொண்டன.
*[[1715]] – [[கியூபா]], [[அவானா]]வில் இருந்து [[எசுப்பானியா]] திரும்பிக் கொண்டிருந்த 12 எசுப்பானிய புதையல் கப்பல்களில், 11 கப்பல்கள் [[புளோரிடா]] கரையில் மூழ்கின. சில நூற்றாண்டுகளின் பின்னர் இவற்றின் சிதைவுகளில் இருந்து பெருமளவு புதையல் கண்டுபிடிக்கப்பட்டனமீட்கப்பட்டன.
*[[1741]] – [[புனித உரோமைப் பேரரசு|புனித உரோமைப் பேரரசர்]] ஏழாம் சார்லசு [[ஆஸ்திரியா]] மீது படையெடுத்தார்.
*[[1790]] – முதலாவது அமெரிக்கக் [[காப்புரிமம்]] பொட்டாசு செயன்முறைக்காக சாமுவேல் ஒப்கின்சுக்கு வழங்கப்பட்டது.
வரிசை 19:
*[[1865]] – உலகின் முதலாவது [[குற்றகலப் பாதை|குற்றகலத்]] தொடருந்து சேவை [[ஆத்திரேலியா]], [[குயின்சுலாந்து]] மாநிலத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
*[[1913]] – [[பால்கன் குடா|பால்க்கன் நாடுகள்]] [[புக்கரெஸ்ட்]]டில் அமைதி உடன்பாட்டுக்கு வந்தன.
*[[1932]] – [[செருமனி]]யில் இடம்பெற்ற பொதுத்தேர்தல்களில் [[நாட்சி கட்சி]] 38% வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றது.
*[[1938]] – [[கிரேக்கம் (நாடு)|கிரேக்கம்]], [[துருக்கி]], [[உருமேனியா]], [[யுகோசுலாவியா]] ஆகிய நாடுகள் மீது தாக்குதல் நடத்துவதில்லை என [[பல்காரியா]] உடன்பாட்டுக்கு வந்தது.
*[[1938]] – [[பெர்சப்பொலிஸ்]] நகரில் [[அகாமனிசியப் பேரரசு|அகாமனிசியப் பேரரசர்]] [[முதலாம் டேரியஸ்|முதலாம் டேரியசின்]] [[தங்கம்]], மற்றும் [[வெள்ளி (தனிமம்)|வெள்ளித்]] தட்டுகளைத் தொல்லியலாளர்கள் கண்டுபிடித்தனர்.
*[[1941]] &ndash; [[இரண்டாம் உலகப் போர்]]: [[ஸ்மோலென்ஸ்க் சண்டை (1941)|சிமோலென்சுக் சண்டை]] முடிவுக்கு வந்தது. செருமனி 300,000 [[சோவியத்]] [[செஞ்சேனை]]ப் படையினரைப் போர்கைதிகளாகப் பிடித்தனர்.<ref>{{cite book |last=Glantz |first=David M. |title=Barbarossa Derailed: The Battle for Smolensk 10 July – 10 September 1941 |publisher=Helion & Company |place=Solihull, England |year=2010 |isbn=1-906033-72-2 |page=576}}</ref>
*[[1954]] &ndash; ஆர்டிடோ டெசியோ என்பவர் தலைமையிலான [[இத்தாலி]]ய குழு ஒன்று [[கே-2 கொடுமுடி]]யை எட்டியது.
*[[1964]] &ndash; [[சந்திரன்|சந்திரனின்]] மிக அருகில் எடுக்கப்பட்ட படங்களை [[ரேஞ்சர் திட்டம்|ரேஞ்சர் 7]] விண்கலம் பூமிக்கு அனுப்பியது.
*[[1971]] &ndash; [[அப்பல்லோ 15]] விண்வெளி வீரர்கள் லூனார் ரோவர் வண்டியைதரையுலவியை [[சந்திரன்|சந்திரனில்]] செலுத்தி சாதனை புரிந்தனர்.
*[[1972]] &ndash; பிரித்தானிய இராணுவம் [[வட அயர்லாந்து|வட அயர்லாந்தின்]] ஆட்கள் செல்ல முடியாத புறநகர்ப் பகுதிகளைக் கைப்பற்றியது. [[சூயெசு நெருக்கடி]]க்குப் பின்னர் பிரித்தானியாவின் மிகப்பெரும் இராணுவ நடவடிக்கை இதுவாகும்.
*[[1972]] &ndash; [[வட அயர்லாந்து|வட அயர்லாந்தில்]] பல முக்கியமான நகர்ப்புறப் பகுதிகளை பிரித்தானிய இராணுவம் கைப்பற்றியது.
*[[1973]] &ndash; அமெரிக்காவின் [[டெல்டா ஏர்லைன்ஸ்]] ஜெட் விமானம் ஒன்று [[மாசச்சூசெட்ஸ்]], [[பாஸ்டன்]] விமான நிலையத்தில் மோதியதில் 89 பேர் உயிரிழந்தனர்.
*[[1987]] &ndash; [[ஆல்பர்ட்டா]] மாநிலத்தில் [[எட்மன்டன்]] நகரில் இடம்பெற்ற [[சூறாவளி]]யில் சிக்கி 27 பேர் உயிரிழந்தனர்.
*[[1988]] &ndash; [[மலேசியா]], [[கோலப்புறை]]யில் பாலம் ஒன்று உடைந்து வீழ்ந்ததில் 32 பேர் உயிரிழந்தனர், 1,674 பேர் காயமடைந்தனர்.
*[[1991]] &ndash; ஆயுதக் குறைப்பு ஒப்பந்தத்தில் அமெரிக்காவும் [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியமும்]] கையெழுத்திட்டன.
*[[1992]] &ndash; [[சியார்சியா]] [[ஐக்கிய நாடுகள் அவை|ஐநா]]வில் இணைந்தது.
*[[1992]] &ndash; [[நேபாளம்|நேபாள]]த் தலைநகர் [[காட்மாண்டு|காட்மாண்டில்]] [[தாய்லாந்து]] விமானம் ஒன்று மலையில் மோதியதில் அதில் பயணம் செய்த அனைத்து 113 பேரும் உயிரிழந்தனர்.
வரி 35 ⟶ 37:
*[[2006]] &ndash; [[ஈழப்போர்]]: [[திருகோணமலை]]யில் இடம்பெற்ற [[கிளைமோர்]] தாக்குதலில் 19 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
*[[2007]] &ndash; [[வட அயர்லாந்து|வட அயர்லாந்தில்]] [[பிரித்தானியா|பிரித்தானிய]] இராணுவம் தனது மிக நீண்ட கால இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தி அங்கிருந்து வெளியேறியது.
*[[2012]] &ndash; [[மைக்கல் ஃபெல்ப்ஸ்]] [[ஒலிம்பிக் விளையாட்டுக்கள்|ஒலிம்பிக் போட்டிகளில்]] அதிக அளவு பதக்கங்களைப் பெற்று 1964 சாதனையை முறியடித்தார்.
*[[2014]] &ndash; [[தாய்வான்|தாய்வானில்]] [[2014 தாய்வான் எரிவாயுக் குழாய் வெடிப்பு|எரிவாயுக் குழாய் வெடித்ததில்]] 20 பேர் உயிரிழந்தனர், 270 பேர் காயமடைந்டஹ்னர்காயமடைந்தனர்.
 
== பிறப்புகள் ==
வரி 46 ⟶ 49:
*[[1916]] &ndash; [[மோகன் லால் சுகாதியா]], இராச்சசுத்தான் அரசியல்வாதி (இ. [[1982]])
*[[1919]] &ndash; [[வே. குமாரசுவாமி]], இலங்கைத் தமிழ் அரசியல்வாதி, வழக்கறிஞர்
*[[1919]] &ndash; [[ஹேமு அதிகாரி]], இந்தியத் துடுப்பாட்ட வீரர் (இ. [[2003]])
*[[1923]] &ndash; [[இஸ்டெபனி குவோலக்]], அமெரிக்க வேதியியலாளர், [[கெவ்லார் இழை]]யைக் கண்டுபிடித்தவர் (இ. [[2014]])
*[[1936]] &ndash; [[நேஷனல் செல்லையா]], தென்னிந்தியத் திரைப்பட ஒளிப்படக் கலைஞர் (இ. [[2016]])
*[[1947]] &ndash; [[மும்தாஜ் (இந்தி நடிகை)|மும்தாஜ்]], இந்தித் திரைப்பட நடிகை
*[[1951]] &ndash; [[சரத் பாபு]], தென்னிந்தியத் திரைப்பட நடிகர்
*[[1954]] &ndash; [[மணிவண்ணன்]], தமிழக நடிகர், இயக்குநர் (பி. [[2013]])
வரி 58 ⟶ 64:
*[[1805]] &ndash; [[தீரன் சின்னமலை]], இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (பி. [[1756]])
*[[1886]] &ndash; [[பிரான்சு லிசித்து]], அங்கேரிய இசையமைப்பாளர் (பி. [[1811]])
*[[1940]] &ndash; [[உத்தம்உதம் சிங்]], இந்திய செயற்பாட்டாளர் (பி. [[1899]])
*[[1944]] &ndash; [[அந்துவான் து செயிந் தெகுபெறி]], பிரெஞ்சுக் கவிஞர், விமானி (பி. [[1900]])
*[[1966]] &ndash; [[இசபெல் மார்ட்டின் இலெவிசு]], அமெரிக்க வானியலாளர் (பி. [[1881]])
*[[1980]] &ndash; [[முகமது ரபி|முகம்மது ராபி]], இந்தியப் பாடகர் (பி. [[1924]])
*[[1996]] &ndash; [[அரங்க. சீனிவாசன்]], தமிழகக் கவிஞர், எழுத்தாளர் (பி. [[1920]])
*[[2000]] &ndash; [[என்றிக் சி. வான் தெ அல்ஸ்ட்]], டச்சுஇடச்சு வானியலார்வானியலாளர், கணிதவியலார்கணிதவியலாளர் (பி. [[1918]])
*[[2014]] &ndash; [[சாரல்நாடன்]], ஈழத்து எழுத்தாளர்
<!--Do not add people without Wikipedia articles to this list. -->
"https://ta.wikipedia.org/wiki/சூலை_31" இலிருந்து மீள்விக்கப்பட்டது