அன்புமணி ராமதாஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 111:
 
== வழக்கு ==
2004 முதல் 2009 ஆம் ஆண்டுவரை மத்தியில் ஆட்சி செய்த [[இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரசுக்]] கட்சி ஆட்சியின்போது இவரின் கட்சி கூட்டணி வைத்திருந்தது. அப்போது இவர் மத்திய சுகாதார அமைச்சராக இருந்தார். அப்போது [[உத்தரப் பிரதேசம்|உத்தர பிரதேச]] மாநிலம் [[ரேபரேலி மாவட்டம்|ரேபரேலியில்]] அமைந்துள்ள ரோகில்கண்ட் மருத்துவக் கல்லூரிக்கு முறைகேடாக அனுமதி வழங்கினார் என்று வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.<ref>[https://www.bbc.com/tamil/india/2015/10/151007_anbumani|அன்புமணி ராமதாஸ் மீது குற்றச்சாட்டுகளைப் பதிவுசெய்ய உத்தரவு] பிபிசி தமிழ் 7 அக்டோபர் 2015</ref> 29.07.2019 அன்று டெல்லி உச்சநீதிமன்றம் அன்புமணிமேல் பதிந்த வழக்கை தள்ளுபடி செய்தது{{சான்று தேவை}}.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/அன்புமணி_ராமதாஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது