அன்புமணி ராமதாஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Update ...
சிNo edit summary
வரிசை 42:
| source = <ref name=LS />
}}
'''அன்புமணி ராமதாஸ்''' (''Anbumani Ramadoss'', பிறப்பு: அக்டோபர் 9, 1968) ஒரு [[தமிழ்நாடு|தமிழக]] [[அரசியல்வாதி]]யும், [[மருத்துவர்|மருத்துவரும்]] ஆவார். இவரின் தந்தையார் மருத்துவர் [[ச. இராமதாசு|ராமதாஸ்]] தொடங்கிய [[பாட்டாளி மக்கள் கட்சி]]யில் உறுப்பினர் ஆவார்.<ref name=LS>{{cite web|url=http://164.100.47.194/Loksabha/Members/MemberBioprofile.aspx?mpsno=4648 |title=அன்புமணி ராமதாசு ஆளுமைக் குறிப்பு|date=20 திசம்பர் 2017|access date=20/12/2017}}</ref> 2004-இல் [[மாநிலங்களவை]]க்கு தேர்ந்தெடுக்கப்பட்டு [[இந்தியா|இந்திய]] நடுவண் அரசில் [[சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் (இந்தியா)|சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சராக]]ப் பணியாற்றினார்.<ref>{{cite web|title=அன்புமணி ராமதாஸ் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர்|url=https://tamil.oneindia.com/news/2008/10/13/tn-govt-not-supporting-central-schemes-anbumani.html|newspaper=ஒன் இந்தியா தமிழ்|date=13-10-2008|access-date=21-12-2016}}</ref> 2009-இல் நடந்த [[இந்திய மக்களவைத் தேர்தல், 2009|இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்குச்]] சற்று முன் அவரது கட்சி செல்வி [[ஜெயலலிதா]] தலைமையில் அமைந்த எதிர்க்கட்சிக் கூட்டணியில் சேர்ந்து ஆளுங்கட்சியான [[இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரசு]]க் கூட்டணியை எதிர்த்துப் போட்டியிடத் தீர்மானித்ததைத் தொடர்ந்து அவர் பதவி விலகினார். 2014-இல் [[தருமபுரி மக்களவைத் தொகுதி]]யிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.<ref>{{cite web|title=தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர்|url=http://www.livechennai.com/Dharmapuri_constituency_result.asp}}</ref> பின்னர் 2019 ஆம் ஆண்டு [[ராஜ்யசபாமாநிலங்களவை|மாநிலங்களவை உறுப்பினராக]] தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref> {{cite web|url=https://www.thanthitv.com/News/India/2019/07/26130303/1046519/Anbumani-was-sworn-in-as-a-Member-of-Rajya-Sabha.vpf|title=மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றார் அன்புமணி}}தினத்தந்தி (சூலை 26, 2019) </ref>
 
== இளமைக்காலமும் கல்வியும் ==
"https://ta.wikipedia.org/wiki/அன்புமணி_ராமதாஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது