"கார்லோ அகுடிஸ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
| major_works =
}}
'''கார்லோ அகுடிஸ்''' (3 மே 1991 - 12 அக்டோபர் 2006) என்பவர் ஒரு இத்தாலிய [[கத்தோலிக்க திருச்சபை|கத்தோலிக்கர்]] ஆவார். <ref name="SEB">{{Cite web|url=http://www.santiebeati.it/dettaglio/93910|title=Servant of God Carlo Acutis|date=|publisher=Santi e Beati|access-date=31 அக்டோபர் 2017}}</ref> உலகெங்கிலும் நடந்த [[நற்கருணை அற்புதங்கள்|நற்கருணை அற்புதங்களை]] தான் [[இரத்தப் புற்றுநோய்|லுகேமியாவால்]] இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன் உருவாக்கிய ஒரு [[வலைத்தளம்|இணையதளத்தில்]] ஆவணப்படுத்தியதற்காக இவர் பெரிதும் அறியப்படுகின்றார்.<ref name="AT">{{Cite web|url=https://aleteia.org/2016/12/03/computer-geek-takes-one-more-step-toward-sainthood/|title="Computer geek" takes one more step toward sainthood|last=Philip Kosloski|date=3 டிசம்பர் 2016|publisher=Aleteia|access-date=31 அக்டோபர் 2017}}</ref> <ref name="SEB" /> இவர் தனது வாழ்வில் நீயின்நோயின் தின்பங்களுக்குதுன்பங்களுக்கு நடுவே காட்டிய மகிழ்ச்சிக்காகவும், [[கணினி]] திறன்களுக்காகவும், [[நற்கருணை]] மீதான ஆழ்ந்த பக்திக்காகவும் மிகவும் அறியப்படுகின்றார். இந்த பக்தியே இவரது வாழ்க்கையின் முக்கிய கருப்பொருளாக மாறியது.<ref name="CN">{{Cite web|url=http://www.catholicnewsagency.com/news/italy_moved_by_teen_who_offers_life_for_the_church_and_the_pope/|title=Italy moved by teen who offers life for the Church and the Pope|date=24 அக்டோபர் 2007|publisher=Catholic News Agency|access-date=6 மே 2017}}</ref>
 
இவர் இறந்தபின்னர் இவருக்கு புனிதர் மட்டமளிப்புக்கானபட்டமளிப்புக்கான அதிகாரப்பூர்வமான நடவடிக்கைகள் 2013 இல் தொடங்கின. [[திருத்தந்தை பிரான்சிசு]] இவருக்கு 5 ஜூலை 2018 அன்று [[வணக்கத்திற்குரியவர்]] பட்டமளித்தார்.<ref name="SEB">{{Cite web|url=http://www.santiebeati.it/dettaglio/93910|title=Servant of God Carlo Acutis|date=|publisher=Santi e Beati|access-date=31 அக்டோபர் 2017}}</ref> <ref name="CS">{{Cite web|url=http://www.carloacutis.com/en/association/comunicati-postulatore|title=Cause of beatification starts!|date=2013|publisher=Associazione Amici di Carlo Acutis|access-date=31 அக்டோபர் 2017}}</ref>
 
== உசாத்துணை ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2783480" இருந்து மீள்விக்கப்பட்டது