இந்தியாவில் முத்தலாக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 10:
இந்திய உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில், முத்தலாக் முறை இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என ஆகஸ்டு 2017-இல் தீர்ப்பு வழங்கியது. <ref>[https://timesofindia.indiatimes.com/india/supreme-court-bars-triple-talaq-for-6-months-until-parliament-legislates-on-issue/articleshow/60170130.cms Supreme Court declares triple talaq unconstitutional]</ref> <ref>[https://www.firstpost.com/tag/supreme-court-decision-on-triple-talaq Supreme Court Decision On Triple Talaq]</ref>
 
==முத்தலாக் ஒழிப்பு சட்ட முன்வடிவம்சட்டம்==
இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், [[முஸ்லிம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்பு மசோதா, 2019|2019 முஸ்லிம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்பு மசோதாவை]]<ref>[https://www.prsindia.org/billtrack/muslim-women-protection-rights-marriage-bill-2019 The Muslim Women (Protection of Rights on Marriage) Bill, 2019]</ref> பெரும்பான்மையான வாக்குகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.<ref>[https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/rajya-sabha-passes-triple-talaq-bill-awaits-presidential-assent-to-become-a-law/articleshow/70452678.cms Rajya Sabha passes Triple Talaq bill, awaits Presidential assent to become a law ]</ref>. இதற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் கிடைத்து சட்டமாக இயற்றப்பட்டது<ref>[https://www.thequint.com/podcast/triple-talaq-bill-passed-rajya-sabha-president-triple-talaq-law Triple Talaq now a Criminal Offence]</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/இந்தியாவில்_முத்தலாக்" இலிருந்து மீள்விக்கப்பட்டது