ஆகத்து 3: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 5:
*[[70]] – [[எருசலேம்|எருசலேமில்]] [[இரண்டாம் கோவில்]] அழிக்கப்பட்டதை அடுத்துக் கிளம்பிய தீ அணைக்கப்பட்டது.
*[[435]] – [[நெஸ்டோரியக் கொள்கை|நெஸ்டோரியனிசத்தை]] ஆரம்பித்தவர் எனக் கருதப்படும் [[கான்ஸ்டண்டினோபில்|கான்ஸ்டண்டினோபிலின்]] ஆயர் நெஸ்டோரியசு [[பைசாந்தியப் பேரரசு|பைசாந்தியப் பேரரசர்]] இரண்டாம் தியோடோசியசினால் [[எகிப்து]]க்கு நாடுகடத்தப்பட்டார்.
*[[881]] – பிரான்சின் மூன்றாம் லூயி மன்னர் [[வைக்கிங்]]குகளைத் தோற்கடித்தார்.
*[[1057]] – [[பெல்ஜியம்|பெல்ஜியரான]] ஒன்பதாம் இசுடீவன் [[திருத்தந்தை]]யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
*[[1492]] – [[கிறித்தோபர் கொலம்பசு]] [[எசுப்பானியா]]வை விட்டுப் புறப்பட்டார்.
*[[1601]] – நீண்ட துருக்கியப் போர்: [[ஆத்திரியா]] [[டிரான்சில்வேனியா]]வைக் கைப்பற்றியது.
வரி 11 ⟶ 12:
*[[1678]] – [[அமெரிக்கப் பேரேரிகள்|அமெரிக்கப் பேரேரிகளில்]] முதலாவது [[கப்பல்]], ''லெ கிரிஃபோன்'' அமைக்கப்பட்டது.
*[[1795]] – அமெரிக்காவில் [[வடமேற்கு இந்தியப் போர் (அமெரிக்கா)|வடமேற்கு இந்தியப் போர்]] முடிவுக்கு வந்தது.
*[[1858]] &ndash; [[இலங்கையில் தொடர்வண்டிப் போக்குவரத்து|இலங்கை தொடருந்து சேவை]]யை ஆளுநர் சேர் என்றி வோர்ட் ஆரம்பித்து வைத்தார்.<ref name="JHM">John H. Martyn, ''Notes on Jaffna'', American Ceylon Mission Press, [[தெல்லிப்பழை]], இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 28</ref>
*[[1860]] &ndash; [[நியூசிலாந்து|நியூசிலாந்தில்]] இரண்டாவது [[மாவோரி]] போர் ஆரம்பமானது.
*[[1914]] &ndash; [[முதலாம் உலகப் போர்]]: [[செருமனி]] [[பிரான்ஸ்|பிரான்சுடன்]] போர் தொடுத்தது. [[உருமேனியா]] நடுநிலை வகிப்பதாக அறிவித்தது.
*[[1936]] &ndash; [[உருசியா]]வின் [[ரியாசன் மாகாணம்|ரியாசன் மாகாணத்தில்]] தொழிற்துறைக் குடியிருப்பு ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 1,200 பேர் உயிரிழந்தனர், 20 பேர் மட்டுமே உயிர் தப்பினர்.
*[[1940]] &ndash; [[இரண்டாம் உலகப் போர்]]: [[இத்தாலி இராச்சியம்|இத்தாலி]]யப் படையினர் [[சோமாலிலாந்து|பிரித்தானிய சோமாலிலாந்து]] மீது போர் தொடுத்தது.
*[[1946]] &ndash; உலகின் முதலாவது பல வணிக நோக்குடைய [[கேளிக்கைப் பூங்கா]] அமெரிக்காவின் [[இந்தியானா]] மாநிலத்தில் அமைக்கப்பட்டது.
வரி 22 ⟶ 23:
*[[1975]] &ndash; [[மொரோக்கோ]]வில் தனியார் விமானம் ஒன்று மலையில் மோதியதில் 188 பேர் உயிரிழந்தனர்.
*[[1976]] &ndash; [[காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம்]] அமைக்கப்பட்டது.
*[[1977]] &ndash; உலகில் பெருமளவு வெளியிடப்பட்ட முதலாவது [[தனி மேசைக் கணினி]]களில் ஒன்றான டிஆர்எஸ்-80 ஐ டாண்டி கார்ப்பரேசன் வெளியிட்டது.
*[[1990]] &ndash; [[காத்தான்குடித் தாக்குதல் 1990]]: [[கிழக்கிலங்கை]]யில் [[காத்தான்குடி]]யில் [[இஸ்லாம்இலங்கைச் சோனகர்|முசுலிம்]] [[பள்ளிவாசல்|பள்ளிவாசலிபள்ளிவாசலில்]]ல் இடம்பெற்ற [[காத்தான்குடித் தாக்குதல் 1990|துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில்]] பெண்கள், குழந்தைகள் உட்பட 103 பேர் கொல்லப்பட்டனர்.
*[[1997]] &ndash; [[அல்சீரியா]]வில் இரு கிராமங்களில் இடம்பெற்ற தாக்குதல்களில் 146 கிராமத்தவர்கள் கொல்லப்பட்டனர்.
*[[2005]] &ndash; [[மூரித்தானியா]]வில் இடம்பெற்ற [[இராணுவப் புரட்சி]]யில் அரசுத்தலைவர் மாவோயா ஊல்ட் தாயா பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
*[[2006]] &ndash; [[திருகோணமலை]] தோப்பூர் அல் நூராப் பாடசாலையில் தங்கியிருந்த பொதுமக்கள் 12 பேர் இராணுவத்தினரின் [[எறிகணை]] வீச்சில் கொல்லப்பட்டனர்.
*[[2010]] &ndash; [[பாக்கித்தான்]], [[கராச்சி]]யில் உள்ளூர் அரசியல்வாதி ஒருவர் கொல்லப்பட்டதை அடுத்து இடம்பெற்ற கலவரங்களில் 85 பேர் உயிரிழந்தனர்.
*[[2014]] &ndash; சீனாவின் [[யுன்னான்]] மாகாணத்தில் இடம்பெற்ற [[2014 யுன்னான் நிலநடுக்கம்|6.1 அளவு நிலநடுக்கத்தில்]] 617 பேர் உயிரிழந்தனர், 2,400 பேர் காயமடைந்தனர்.
*[[2018]] &ndash; [[ஆப்கானித்தான்|ஆப்கானித்தானின்]] கிழக்கே சியா பள்ளிவாசல் ஒன்றில் நடத்தப்பட்ட தாக்குதலில் 29 பேர் கொல்லப்பட்டனர், 80 பேர் காயமடைந்தனர்.<ref>{{cite news|url=https://www.bbc.com/news/world-asia-45059701 |title=Afghanistan mosque attack: At least 29 Shia worshippers killed in Gardez|date=2018-08-03|newspaper=BBC News Asia}}</ref>
 
== பிறப்புகள் ==
வரி 58 ⟶ 62:
== சிறப்பு நாள் ==
* விடுதலை நாள் ([[நைஜர்]], பிரான்சிடம் இருந்து 1960)
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஆகத்து_3" இலிருந்து மீள்விக்கப்பட்டது