வெண்குருதியணு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
[[Image:SEM blood cells.jpg|thumb|right| சாதாரணமாக [[மனிதர்|மனிதனின்]] [[குருதிச் சுற்றோட்டத்தொகுதி]] யில் காணப்படும் [[குருதி]]யானது [[அலகிடு எதிர்மின்னி நுண்ணோக்கி]]யின்நுண்ணோக்கிithu poi(Scannin electron microscope, SEM) கீழ் தெரியும் தோற்றமாகும். இதில் ஒழுங்கற்ற தோற்றத்தில் தெரியும் வெண்குருதியணுக்களுடன், [[செங்குருதியணு]]க்களும், சிறிய தட்டுவடிவமான [[குருதிச் சிறுதட்டுக்கள்|குருதிச் சிறுதட்டுக்களும்]] காணப்படுகின்றன.]]
 
'''வெண்குருதியணுக்கள்''' அல்லது '''வெண்குருதிச் சிறுதுணிக்கைகள்''' அல்லது '''இரத்த வெள்ளையணுக்கள்''' அல்லது லியூக்கோசைற் (White Blood Cells or Leucocytes) [[குருதி]]யில் காணப்படும் ஒரு வகை [[உயிரணு]]க்களாகும். இவை [[எலும்பு மச்சை]]களில் தயாரிக்கப்பட்டு [[குருதி]]யினால் [[உடல்]] முழுவதும் எடுத்து செல்லப்பட்டு உடலுக்கு [[நோய் எதிர்ப்பாற்றல் முறைமை|நோய் எதிர்ப்பு சக்தி]] அளிக்கிறது. [[தொற்றுநோய்]]களையும், வேறு வெளிப் பொருட்களை எதிர்ப்பதிலும் முக்கிய பங்காற்றும் குருதியின் கூறாக அமையும். வெண்குருதியணுக்களின் வாழ்வுக்காலம் ஒரு சில நிமிடங்களில் இருந்து, ஒரு சில நாட்கள் வரை இருக்கும். இவ்வெண்குருதியணுக்கள் [[குருதிச் சுற்றோட்டத்தொகுதி]]யிலும், [[நிணநீர்த்தொகுதி]]யிலும் பரந்து [[உடல்]] முழுவதும் காணப்படும்.
"https://ta.wikipedia.org/wiki/வெண்குருதியணு" இலிருந்து மீள்விக்கப்பட்டது