"முன்னுரை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு நீக்கப்பட்டது ,  7 மாதங்களுக்கு முன்
Karkil poril namathu veerargal
சி (தானியங்கி: 8 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
(Karkil poril namathu veerargal)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
ஒரு நூல் தொடர்பில் '''முன்னுரை''' என்பது நூலை [[ஆக்குனர் (நூல்)|ஆக்கியவர்]] எழுதும் ஒரு அறிமுகம் ஆகும். இது ஆக்கியோன் தவிர்ந்த இன்னொருவர் எழுதும் நூலின் அறிமுகமான [[அணிந்துரை]]யில் இருந்தும் வேறுபட்டது. முன்னுரைகளில், நூலை உருவாக்குவதற்கான எண்ணம் எவ்வாறு தோன்றியது, நூல் உருவான வரலாறு போன்ற விபரங்களும், சில சமயங்களில் நூல் உருவாவதற்குப் பங்களிப்பும், உதவிகளும் செய்தவர்களுக்கு நன்றி செலுத்தலும் முன்னுரைகளின் காணப்படும். நூலில் [[நன்றியுரை (நூல்)|நன்றியுரை]]க்குத் தனிப்பகுதி இருப்பின் முன்னுரையில் இது இடம்பெறாது.
 
முன்னுரையின் இறுதியில் பொதுவாக ஆக்கியோனின் பெயரும், முன்னுரை எழுதப்பட்ட இடம், [[தேதி]] என்பனவும் இருக்கும்.
 
==இவற்றையும் பார்க்கவும்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2784004" இருந்து மீள்விக்கப்பட்டது