திருவொற்றியூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 26:
 
==மக்கள்தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 2,49,446 பேர் ஆவர். அதில் 125,300 ஆண்களும், 124,146 பெண்களும் உள்ளடங்குவர். இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] வீதம் 88.6% ஆகும்; [[பாலின விகிதம்]] 1000 ஆண்களுக்கு, 991 பெண்கள் வீதம் அமைகிறது. 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 26903 பேர் ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 952 பெண் குழந்தைகள் வீதமரகவீதமாக அமைகிறது. [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 35,332 மற்றும் 502 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 83.7%, இசுலாமியர்கள் 6.93% , கிறித்தவர்கள் 8.56% சமணர்கள் 0.15% பிறர் 0.66% ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/towns/tiruvottiyur-population-thiruvallur-tamil-nadu-803333 திருவொற்றியூர் நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்]</ref>
 
==போக்குவரத்து==
"https://ta.wikipedia.org/wiki/திருவொற்றியூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது