சந்திரயான்-2: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
TNSE Mahalingam VNR (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2784161 இல்லாது செய்யப்பட்டது
வரிசை 54:
 
== தொழில்நுட்பக் கோளாறுகளால் சந்திராயன்-2 ஏவுதலில் ஏற்பட்ட தாமதம் ==
சந்திராயன்-2, 2019 ஆம் ஆண்டு சூலை 15 ஆம் நாள் அதிகாலை 2.51 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து ஏவப்பட திட்டமிடப்பட்டிருந்தது. விண்கலம் ஏவப்பட 56 நிமிடங்கள் இருந்த போது, சந்திராயன்-2 திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. சந்திராயனை ஏவும் ஏவுதளக் கருவியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகளால் இவ்வாறு நிகழ்ந்தது எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர். பின்னர் தொழில்நுட்பக் கோளாறுகள் சரிசெய்ப்பட்டு விட்டதாகவும், சூலை 22 ஆம் நாள் பிற்பகல் 2.43 மணிக்கு சந்திராயன்-2 விண்ணில் ஏவப்பட்டதுஏவப்பட உள்ளதாகவும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தால் அறிவிக்கப்பட்டது.<ref>{{cite web | url=https://tamil.news18.com/news/national/chandrayaan2-launch-rescheduled-at-243-pm-ist-on-monday-july-22-2019-by-isro-san-181713.html | title=சந்திராயன் 2 விண்கலம் ஜுலை 22-ம் தேதி விண்ணில் ஏவப்படும் - இஸ்ரோ | publisher=நியூஸ் 18 தமிழ் | date=18 சூலை 2019 | accessdate=19 சூலை 2019}}</ref><ref>{{cite web | url=https://www.hindutamil.in/news/india/507654-chandrayaan2-gslvmkiii-isro.html | title=சந்திராயன் 2 ஜூலை 22-ம் தேதி விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ அறிவிப்பு | publisher=இந்து தமிழ் திசை | date=18 சூலை 2019 | accessdate=20 சூலை 2019}}</ref>
 
== சந்திராயன்-2 ஏவுதல் ==
"https://ta.wikipedia.org/wiki/சந்திரயான்-2" இலிருந்து மீள்விக்கப்பட்டது