இயன் போத்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{Infobox cricketer
{{தகவற்சட்டம் நபர்/விக்கித்தரவு
| honorific_prefix = சர்
|fetchwikidata=ALL
| name = இயன் போத்தம்
| dateformat = dmy
| honorific-suffix = OBE
| noicon=on
| image = Ian Botham headshot.jpg
| caption =
| country = இங்கிலாந்து
| fullname = இயன் டெரன்சு போத்தம்
| nickname =
| birth_date = {{Birth date and age|1955|11|24|df=y}}
| birth_place = [[Heswall]], [[Cheshire]], England
| height = 6ft 2 in
| role = பன்முக ஆட்டக்காரர்
| batting = வலது-கை
| bowling = வலது கை மிதவேகம்
| international = true
| internationalspan = 1977–1992
| testdebutdate = 28 சூலை
| testdebutyear = 1977
| testdebutagainst = ஆத்திரேலியா
| testcap = 474
| lasttestdate = 18 சூன்
| lasttestyear = 1992
| lasttestagainst = பாக்கித்தான்
| odidebutdate = 26 ஆகத்து
| odidebutyear = 1976
| odidebutagainst = மேற்கிந்தியத் தீவுகள்
| odicap = 33
| lastodidate = 24 ஆகத்து
| lastodiyear = 1992
| lastodiagainst = பாக்கித்தான்
| club1 = சோமர்செட்
| year1 = {{nowrap|1974–1986}}
| club2 = குயின்ஸ்லாந்து
| year2 = 1987/88
| club3 = வொர்செஸ்டர்சயர்
| year3 = 1987–1991
| club4 = டர்ஹாம்
| year4 = 1992–1993
| columns = 4
| column1 = [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வு]]
| matches1 = 102
| runs1 = 5,200
| bat avg1 = 33.54
| 100s/50s1 = 14/22
| top score1 = 208
| deliveries1 = 21,815
| wickets1 = 383
| bowl avg1 = 28.40
| fivefor1 = 27
| tenfor1 = 4
| best bowling1 = 8/34
| catches/stumpings1 = 120/–
| column2 = [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள்]]
| matches2 = 116
| runs2 = 2,113
| bat avg2 = 23.21
| 100s/50s2 = 0/9
| top score2 = 79
| deliveries2 = 6,271
| wickets2 = 145
| bowl avg2 = 28.54
| fivefor2 = 0
| tenfor2 = 0
| best bowling2 = 4/31
| catches/stumpings2 = 36/–
| column3 = [[முதல் தரத் துடுப்பாட்டம்|முதல் தரம்]]
| matches3 = 402
| runs3 = 19,399
| bat avg3 = 33.97
| 100s/50s3 = 38/97
| top score3 = 228
| deliveries3 = 63,547
| wickets3 = 1,172
| bowl avg3 = 27.22
| fivefor3 = 59
| tenfor3 = 8
| best bowling3 = 8/34
| catches/stumpings3 = 354/–
| column4 = [[பட்டியல் அ துடுப்பாட்டம்|பட்டியல் அ]]
| matches4 = 470
| runs4 = 10,474
| bat avg4 = 29.50
| 100s/50s4 = 7/46
| top score4 = 175[[not out|*]]
| deliveries4 = 22,899
| wickets4 = 612
| bowl avg4 = 24.94
| fivefor4 = 3
| tenfor4 = 0
| best bowling4 = 5/27
| catches/stumpings4 = 196/–
| date = 22 August
| year = 2007
| source = https://cricketarchive.com/Archive/Players/1/1529/1529.html CricketArchive
}}
'''இயன் போத்தம்''' (''Ian Botham'', பிறப்பு : [[நவம்பர் 24]], [[1955]]) இங்கிலாந்து துடுப்பாட்ட அணியின் குறிப்பிடத்தக்க சகலதுறை ஆட்டக்காரர். 1955 நவம்பரில் பிறந்த பொதம் உள்ளூரில் சோமர்செற், டர்ஹாம், வொர்செஸ்டர்சயர் கழகங்களுக்காகவும் [[இங்கிலாந்து]]க்காகவும் ஆடியவர். பெரும் பலமுடையவர். அதனால் Guy the Gorilla என அழைக்கப்பட்டவர். ரெஸ்ற்களில் 300 இலக்குகள் மற்றும் 5000 ஓட்டங்கள் என்ற எண்ணிக்கையை முதன்முதலில் எட்டியவர்.
 
'''இயன் போத்தம்''' என்பவர் [[துடுப்பாட்டம்|துடுப்பாட்ட]] விமர்சகரும் [[இங்கிலாந்து துடுப்பாட்ட அணி|இங்கிலாந்து அணியின்]] முன்னாள் வீரரும் ஆவார். இவர் துடுப்பாட்ட வரலாற்றின் தலைசிறந்த பன்முக ஆட்டக்காரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். இவர் இங்கிலாந்து அணிக்காக [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வு]] மற்றும் [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள்]] போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் வலது-கை மட்டையாளராகவும் வலது கை மிதவேகப் பந்துவீச்சாளராகவும் இருந்துள்ளார். பன்முக ஆட்டக்காரராக இவர் படைத்த பல்வேறு சாதனைகள் இன்றுவரை முறியடிக்கப்படாமல் உள்ளன.
==ரெஸ்ட் போட்டிகளில்==
 
துடுப்பாட்டம்
இவர் 21 தேர்வுப் போட்டிகளில் 1000 [[ஓட்டம் (துடுப்பாட்டம்)|ஓட்டங்கள்]] எடுத்ததுடன் 100 [[மட்டையாளர்]]களை வீழ்த்தியதன் மூலம் துடுப்பாட்ட வரலாற்றின் அதிவேகப் பன்முக ஆட்டக்காரர் என்ற சிறப்பைப் பெற்றார். மேலும் தேர்வுப் போட்டிகளில் ஒரே [[ஆட்டப் பகுதி (துடுப்பாட்டம்)|ஆட்டப் பகுதியில்]] 5 மட்டையாளர்களை வீழ்த்தி 100 ஓட்டங்கள் எடுத்த சாதனையை 5 முறை நிகழ்த்திய ஒரே வீரர் இவர் மட்டுமே. 15 பிப்ரவரி 1980ஆம் ஆண்டு [[இந்தியத் துடுப்பாட்ட அணி|இந்திய அணிக்கு]] எதிரான தேர்வுத் துடுப்பாட்டத்தின் போது ஒரு போட்டியில் 114 ஓட்டங்கள் எடுத்ததுடன் 13 மட்டையாளர்களை வீழ்த்திய ஒரே பன்முக ஆட்டக்காரர் என்ற உலகச் சாதனையைப் படைத்தார்.
 
வறியோர்க்கு இயன் போத்தம் ஆற்றிய சேவைகளைப் போற்றும் வகையில் 2007ஆம் ஆண்டு அவருக்கு வீரப்பெருந்தகை பட்டம் வழங்கப்பட்டது. இவர் 2009ஆம் ஆண்டு [[பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை|ஐசிசியின்]] புகழவையில் இடம்பெற்றார்.
 
==தேர்வுப் போட்டிகளில்==
மட்டைப்பிடிப்பு
* போட்டிகள் - 102
* இனிங்ஸ் - 161
வரி 23 ⟶ 119:
* சராசரி - 28.40
* சிறந்த பந்துவீச்சு - 8/34
* இனிங்ஸில்ஆட்டப் பகுதியில் ஐந்து இலக்குகள்வீழ்த்தல்கள் - 27 தடவைமுறை
* ரெஸ்ற்றில்ல்தேர்வுப் போட்டியில் 10 இலக்குகள் - நான்கு4 தடவைமுறை
 
==ஒருநாள் போட்டிகளில்==
வரி 30 ⟶ 126:
* ஓட்டங்கள் - 2113
* சராசரி - 23.21
* வீழ்த்தல்கள் - 145
* இலக்குகள் - 145
 
==வெளி இணைப்புகள்==
வரி 41 ⟶ 137:
[[பகுப்பு:விசுடென் துடுப்பாட்டக்காரர்கள்]]
[[பகுப்பு:சாமர்செட் துடுப்பாட்டக்காரர்கள்]]
 
 
{{stub}}
"https://ta.wikipedia.org/wiki/இயன்_போத்தம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது