திராவிட மொழிக் குடும்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 21:
 
== வரலாறு ==
கிமு 1500 அளவில், [[ஆரியர்]] இந்தியாவுக்குள் நுழைவதற்கு முன், [[இந்தியா]] முழுவதும் திராவிடதமிழ் மொழிகளே வழங்கி வந்தது என்பது பல ஆய்வாளர்களது கருத்து.<ref name='substrate-influence'>{{cite book | last = Trask | first = Robert Lawrence | authorlink = | coauthors = | title = The Dictionary of Historical and Comparative Linguistics | publisher = Routledge | date = 2000 | location = | pages = 97 | quote=It is widely suspected that the extinct and undeciphered Indus Valley language was a Dravidian language, but no confirmation is available. The existence of the isolated northern outlier ''Brahui'' is consistent with the hypothesis that Dravidian formerly occupied much of North India but was displaced by the invading Indo-Aryan languages, and the presence in the Indo-Aryan languages of certain linguistic features, such as retroflex consonants, is often attributed to Dravidian substrate influence.|url = http://books.google.com/books?id=EHeGzQ8wuLQC&pg=PA97&dq=retroflex+%22dravidian+substrate+influence%22+but&sig=fyVKYtseDNEhhNApYROpdpCPg0A#PPA97,M1 | doi = | id = | isbn = 1-57958-218-4 }}</ref> திராவிட மொழிகளில் இருந்து [[இந்திய ஆரிய மொழிக்குடும்பம்|இந்திய ஆரிய மொழிகளுக்குச்]] சென்றிருக்கும் நாமடங்கு [[ஒலியன்]]கள் முதலிய மொழியியல் சான்றுகள் கிடைத்தாலும் இதை அறுதியிட்டுக் கூறும் அளவிற்கு வரலாற்றுச் சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை. சரஸ்வதி - சிந்து பள்ளத்தாக்குகளில் வளர்ச்சிபெற்ற நாகரிகமும் திராவிடதமிழ் நாகரீகமே என்ற கருத்தும் பல முன்னணி ஆய்வாளர்களால் முன்வைக்கப்பட்டுள்ளது.<ref name='substrate-influence' /> [[ஹரப்பா]], [[மொகஞ்சதாரோ]] முதலிய [[சிந்துவெளி நாகரீகம்|சிந்துவெளி]]ப் பள்ளத்தாக்கு நகரங்களில் கண்டுபிடிக்கப்பட்ட, இன்னும் வாசிக்கப்படாத எழுத்துக்களும், அக்காலத்தில் வழங்கிய திராவிட மொழிக்கானவையே என்பதும் அவர்கள் கருத்து. ஆனால் , பல ஆய்வாளர்கள் அக்கருத்தை மறுத்தும் வருகிறார்கள். சிந்துவெளிக் குறியீடுகள் எந்த மொழிக்கு உரியவை என்பது இன்னும் அறியப்படாத ஒன்றாகவே இருந்து வருகிறது.
 
திராவிடதமிழ் மொழிகள் இந்தியத் துணைக்கண்டத்தில் அவற்றின் புவியியற் பரம்பலைக் கருத்திற் கொண்டு ஐந்து பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை:
 
# [[தென் திராவிடதமிழ் மொழிகள்|தென் திராவிடம்தமிழ்]]
# [[தென்-நடுத் திராவிடதமிழ் மொழிகள்|தென்-நடுத் திராவிடம்தமிழ்]]
# [[நடுத் திராவிடதமிழ் மொழிகள்|நடுத் திராவிடம்தமிழ்]]
# [[வட திராவிட மொழிகள்|வட திராவிடம்தமிழ்]]
# [[வகைப்படுத்தப்படாத திராவிடதமிழ் மொழிகள்|வகைப்படுத்தப்படாதவை]]
என்பனவாகும்.
 
இவற்றுள் தென் திராவிடப்தமிழ் பிரிவில் 34 மொழிகளும், தென்-நடுத் திராவிடப்தமிழ் பிரிவில் 21 மொழிகளும், நடுத் திராவிடப்தமிழ் பிரிவில் 5 மொழிகளும், வட திராவிடப்தமிழ் பிரிவில் 5 மொழிகளும், வகைப்படுத்தப் படாதவையாக 8 மொழிகளுமாக மொத்தம் 73 மொழிகள் கண்டறியப் பட்டுள்ளன.
இவற்றுள் தமிழ்,தெலுங்கு,மலையாளம், கன்னடம், துளு ஆகிய நான்கும் திராவிடப்தமிழ் பெருமொழிகளாகும்.தமிழையும் அதன் கிளைமொழிகளான மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளையும் ஒரு காலத்தில் தமிளியன்தமிழன் அல்லது தமுலிக் என்று வழங்கினர்.
 
சான்று:திராவிடதமிழ் மொழிகள், ஒன்பதாம் வகுப்பு தமிழ் பாடநூல்,தமிழ்நாடு அரசு பாடநூல் நிறுவனம், சென்னை.
 
== வகைப்படுத்தல் ==
"https://ta.wikipedia.org/wiki/திராவிட_மொழிக்_குடும்பம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது