முதன்மை பட்டியைத் திறக்கவும்

மாற்றங்கள்

214 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 மாதங்களுக்கு முன்
சி
Aswnஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
{{Infobox language family
|name = தமிழன்திராவிடம்
|map = TamilanDravidian subgroups.png
|mapcaption = Distribution of subgroups of TamilanDravidian languages:
:{{legend inline|#8CE28C|வடக்கு}}
:{{legend inline|#FEE28C|மத்தி}}
:{{legend inline|#FE6262|தெற்கு}}
|region = தெற்காசியா, அதிகமாக தென் இந்தியா
|familycolor = TamilanDravidian
|family = உலகிலுள்ள பெரிய மொழிக் குடும்பங்களில் ஒன்று
|protoname = [[முதனிலைத் தமிழ்திராவிட மொழி]]
|child1 = வடக்கு
|child2 = மத்தி
|sil = 17-1265
}}
'''தமிழ்திராவிட மொழிக் குடும்பம்''' (''Tamilandravidian language family'') என்பது மரபு வழியாக இணைந்த கிட்டத்தட்ட 85 மொழிகளை உள்ளடக்கியதாகும்<ref>[http://www.ethnologue.com/show_family.asp?subid=90422 Ethnologue]</ref>. கிட்டத்தட்ட 217 மில்லியன் மக்கள் இம்மொழிகளைப் பேசுகின்றனர். [[தென்னிந்தியா]]வைச் சேர்ந்த முக்கிய மொழிகளான, [[தெலுங்குதமிழ்]], [[கன்னடம்தெலுங்கு]], [[துளுகன்னடம்]], [[மலையாளம்]] என்பன ஒன்றுடனொன்று நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருப்பதும், ஏனைய இந்திய மொழிகளிலிருந்து வேறுபட்டு இருப்பதும் அறியப்பட்டுள்ளது. தென்னிந்திய மொழிகள் பற்றி ஆராய்ந்து, '[[தமிழ் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (நூல்)|தமிழ்திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்]]' என்ற நூலையெழுதிய [[கால்டுவெல்]] அடிகளார், [[1856]] இல், இந்த நான்கு மொழிகளுடன், தென்னிந்தியாவிலிருந்த, வேறு சில மொழிகளையும் சேர்த்துத் திராவிட மொழிகள் என்று பெயரிட்டார். பின்னர் வந்த ஆய்வாளர்கள், தமிழ்திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மேலும் சில மொழிகள், மத்திய இந்தியா, வட [[இந்தியா]], [[பாகிஸ்தான்|பாகித்தானி]]லுள்ள [[பலூச்சிஸ்தான்|பலூச்சித்தான்]], [[நேபாளம்]] ஆகிய இடங்களில் வழங்கிவருவதை எடுத்துக் காட்டினர்.
 
== வரலாறு ==
கிமு 1500 அளவில், [[ஆரியர்]] இந்தியாவுக்குள் நுழைவதற்கு முன், [[இந்தியா]] முழுவதும் தமிழ்திராவிட மொழிகளே வழங்கி வந்தது என்பது பல ஆய்வாளர்களது கருத்து.<ref name='substrate-influence'>{{cite book | last = Trask | first = Robert Lawrence | authorlink = | coauthors = | title = The Dictionary of Historical and Comparative Linguistics | publisher = Routledge | date = 2000 | location = | pages = 97 | quote=It is widely suspected that the extinct and undeciphered Indus Valley language was a Dravidian language, but no confirmation is available. The existence of the isolated northern outlier ''Brahui'' is consistent with the hypothesis that Dravidian formerly occupied much of North India but was displaced by the invading Indo-Aryan languages, and the presence in the Indo-Aryan languages of certain linguistic features, such as retroflex consonants, is often attributed to Dravidian substrate influence.|url = http://books.google.com/books?id=EHeGzQ8wuLQC&pg=PA97&dq=retroflex+%22dravidian+substrate+influence%22+but&sig=fyVKYtseDNEhhNApYROpdpCPg0A#PPA97,M1 | doi = | id = | isbn = 1-57958-218-4 }}</ref> திராவிட மொழிகளில் இருந்து [[இந்திய ஆரிய மொழிக்குடும்பம்|இந்திய ஆரிய மொழிகளுக்குச்]] சென்றிருக்கும் நாமடங்கு [[ஒலியன்]]கள் முதலிய மொழியியல் சான்றுகள் கிடைத்தாலும் இதை அறுதியிட்டுக் கூறும் அளவிற்கு வரலாற்றுச் சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை. சரஸ்வதி - சிந்து பள்ளத்தாக்குகளில் வளர்ச்சிபெற்ற நாகரிகமும் தமிழ்திராவிட நாகரீகமே என்ற கருத்தும் பல முன்னணி ஆய்வாளர்களால் முன்வைக்கப்பட்டுள்ளது.<ref name='substrate-influence' /> [[ஹரப்பா]], [[மொகஞ்சதாரோ]] முதலிய [[சிந்துவெளி நாகரீகம்|சிந்துவெளி]]ப் பள்ளத்தாக்கு நகரங்களில் கண்டுபிடிக்கப்பட்ட, இன்னும் வாசிக்கப்படாத எழுத்துக்களும், அக்காலத்தில் வழங்கிய திராவிட மொழிக்கானவையே என்பதும் அவர்கள் கருத்து. ஆனால் , பல ஆய்வாளர்கள் அக்கருத்தை மறுத்தும் வருகிறார்கள். சிந்துவெளிக் குறியீடுகள் எந்த மொழிக்கு உரியவை என்பது இன்னும் அறியப்படாத ஒன்றாகவே இருந்து வருகிறது.
 
தமிழ்திராவிட மொழிகள் இந்தியத் துணைக்கண்டத்தில் அவற்றின் புவியியற் பரம்பலைக் கருத்திற் கொண்டு ஐந்து பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை:
 
# [[தென் தமிழ்திராவிட மொழிகள்|தென் தமிழ்திராவிடம்]]
# [[தென்-நடுத் தமிழ்திராவிட மொழிகள்|தென்-நடுத் தமிழ்திராவிடம்]]
# [[நடுத் தமிழ்திராவிட மொழிகள்|நடுத் தமிழ்திராவிடம்]]
# [[வட திராவிட மொழிகள்|வட தமிழ்திராவிடம்]]
# [[வகைப்படுத்தப்படாத தமிழ்திராவிட மொழிகள்|வகைப்படுத்தப்படாதவை]]
என்பனவாகும்.
 
இவற்றுள் தென் தமிழ்திராவிடப் பிரிவில் 34 மொழிகளும், தென்-நடுத் தமிழ்திராவிடப் பிரிவில் 21 மொழிகளும், நடுத் தமிழ்திராவிடப் பிரிவில் 5 மொழிகளும், வட தமிழ்திராவிடப் பிரிவில் 5 மொழிகளும், வகைப்படுத்தப் படாதவையாக 8 மொழிகளுமாக மொத்தம் 73 மொழிகள் கண்டறியப் பட்டுள்ளன.
இவற்றுள் தமிழ்,தெலுங்கு,மலையாளம், கன்னடம், துளு ஆகிய நான்கும் தமிழ்திராவிடப் பெருமொழிகளாகும்.தமிழையும் அதன் கிளைமொழிகளான மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளையும் ஒரு காலத்தில் தமிழன்தமிளியன் அல்லது தமுலிக் என்று வழங்கினர்.
 
சான்று:தமிழ்திராவிட மொழிகள், ஒன்பதாம் வகுப்பு தமிழ் பாடநூல்,தமிழ்நாடு அரசு பாடநூல் நிறுவனம், சென்னை.
 
== வகைப்படுத்தல் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2784203" இருந்து மீள்விக்கப்பட்டது