இந்திய உருக்கு ஆணையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Kaliru (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
திருத்தம்
வரிசை 17:
}}
 
'''செய்ல்''' (''SAIL'')({{NSE|SAIL}}, {{LSE|SAUD}} எனப்பரவலாக அறியப்படும் '''இந்திய உருக்கு ஆணையம்''' (''Steel Authority of India Limited'') என்பது [[இந்திய அரசு]]க்குச் சொந்தமான [[உருக்கு]] உற்பத்தி நிறுவனம் ஆகும். 48,681 கோடி [[இந்திய ரூபாய்]]கள் ($10,86 பில்லியன் [[அமெரிக்க டாலர்]]கள்) [[கொள்முதல்]] கொண்ட இந்நிறுவனம் நாட்டின் அதிக இலாபம் சம்பாதிக்கும் ஐந்து நிறுவனங்களில் ஒன்றாகும். செயில் (SAIL) அரசுக்கு சொந்தமான நிறுவனம் மேலும் இந்திய அரசு மூலம் இயங்கும் ஒரு பொதுத்துறை நிறுவனமகவும்நிறுவனமாகவும் உள்ளது.
 
[[இந்திய அரசு|இந்திய அரசின்]] [[பொதுத்துறை நிறுவனங்கள், இந்தியா|பொதுத்துறை நிறுவனங்களில்]] [[பொதுத்துறை நவரத்தின நிறுவனங்கள்|மகாரத்னா]] மதிப்பைப் பெற்ற மிகப் பெரிய நிறுவனம் ஆகும்.
"https://ta.wikipedia.org/wiki/இந்திய_உருக்கு_ஆணையம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது