லூசு மோகன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎வாழ்க்கைச் சுருக்கம்: பராமரிப்பு using AWB
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 13:
 
==வாழ்க்கைச் சுருக்கம்==
[[காஞ்சிபுரம்|காஞ்சிபுரத்தில்]] பிறந்தவர் மோகன். இவரது தந்தை லூஸ் ஆறுமுகமும் ஒரு நகைச்சுவை நடிகரே. [[1944]] ஆம் ஆண்டில் வெளியான [[அரிச்சந்திரா (திரைப்படம்)|ஹரிச்சந்திரா]] திரைப்படத்தில் [[பு. உ. சின்னப்பா]]விடன் இணைந்து நடித்தார்.<ref name="thehindu_20120916" /> ஆனாலும், இவர் பிற்காலத்தில் [[கமலகாசன்]], [[ரஜினிகாந்த்]] ஆகியோரின் திரைப்படங்களில் நடித்துப் புகழ் பெற்றார்.<ref name="thehindu_20120916" />
 
1979 இல் வெளியான [[ரோசாப்பூ ரவிக்கைக்காரி]] என்ற திரைப்படம் இவருக்குப் பெரும் புகழைத் தேடிக் கொடுத்தது.<ref name="thehindu_20120916" /> தொடர்ந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தார். தமிழ் தவிர [[மராத்தி]], [[போச்புரி]], [[இந்தி]], [[துளு]] ஆகிய மொழிப்படங்களிலும் நடித்துள்ளார்.<ref name="thehindu_20120916" /> [[2000]] ஆம் ஆண்டில் தமிழக அரசின் [[கலைமாமணி]] விருது இவருக்கு வழங்கப்பட்டது.<ref name="thehindu_20120916" />
"https://ta.wikipedia.org/wiki/லூசு_மோகன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது